RnS Law & Language

RnS Law & Language Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from RnS Law & Language, Lawyer & Law Firm, Welagahawaththa, Madurapura, Denipitiya, Weligama.
(1)

Providing expert legal advice and language services, specializing in legal translation, interpretation, and multilingual legal support for individuals and businesses

21/05/2026

புதிதாக கொண்டுவரப்பட்ட Tax வாகனங்களின் விலையை எவ்வாறு கூட்டுகிறது?
வாகனம் இறக்குமதி செய்ய செய்ய ரூபாவின் பெறுமதி குறைந்து டாலரின் பெறுமதி அதிகரிக்கிறதா?

21/05/2026

உங்கள் கணவன் அல்லது மனைவி வேறொரு தொடர்பில் இருந்தால், அவரை சிறையில் போடலாமா?
எந்த சந்தர்ப்பத்தில் சிறையில் போடலாம்? (முஸ்லிம் சட்டத்தின் கீழ் இது பொருந்தாது)

20/05/2026

உங்களுக்கு தெரியாமலே உங்கள் விசா போலியானது என விமான நிலையத்தில் கூறப்பட்டால் நீங்கள்( Deport ஆகாமல் ) தப்பித்து கொள்ளுவதற்கு செய்யவேண்டிய சட்ட நடவடிகைகள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா ?

20/05/2026

வாகனம் ஒன்றினை ஒட்டுகின்ற பொழுது மொபைல் போன் பாவிக்க முடியாது. எனவே earphone ஐ காதில் மாட்டிக்கொண்டு call பேச முடியுமா?

17/05/2026

உங்களது காணிக்கு உறுதி ஒன்று இல்லாவிட்டால் எவ்வாறு செய்து கொள்ளுவது ? (படிமுறை விளக்கம்)
(இது அரச காணிகளுக்கு பொருந்தாது)

17/05/2026

உங்களது காணிக்கு உறுதி ஒன்று இல்லாவிட்டால் எவ்வாறு செய்து கொள்ளுவது ? (படிமுறை விளக்கம்)
(இது அரச காணிகளுக்கு பொருந்தாது)

16/05/2026

இனிமேல் உங்களது வாகனங்களுக்கு அச்சிடப்பட்ட காப்புறுதி அட்டை (Insurance Card) இல்லை என்பது உங்களுக்கு தெரியுமா?

13/05/2026

நீங்கள் எழுதிய பரீட்சையின் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாளையும் மதிப்பெண்களையும் உங்களுக்கு பார்க்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?

10/05/2026

விஜய் அதிக ஆசனங்களை வென்றிருந்தாலும் உடனடியாக ஆட்சி அமைக்க முடியாமல் போனது ஏன்? சட்ட விளக்கம்

10/05/2026

இந்தியா (தமிழ் நாடு )vs இலங்கை தேர்தல் முறை | 🇮🇳🇱🇰
இரு நாடுகளின் பாராளுமன்ற தேர்தல் முறை முற்றிலும் வேறுபட்டது தெரியுமா?

08/05/2026

நீங்கள் யாரேனும் ஒருவரது காணியில் 10 வருடங்கள் இருந்து விட்டால் அதனை உங்களுக்கு சொந்தமாக்கி கொள்ள முடியுமா? எந்த சந்தர்ப்பத்தில் அவ்வாறு சொந்தமாக்கி கொள்ள முடியும்?

Address

Welagahawaththa, Madurapura, Denipitiya
Weligama
81730

Alerts

Be the first to know and let us send you an email when RnS Law & Language posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share