APX Travels & Export

Call Directions Website Contact the business

APX Travels & Export Air tickets, visas, travel insurance, parcel delivery – we do it all. Explore further!

05/08/2026

இந்தியாவிற்குள் சுற்றுலா விசாவில் சென்று விற்பனை நோக்கத்திற்காக பொருட்களை கொண்டு வருபவர்களுக்கான பதிவு

28/07/2026

அன்பான நண்பர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நலன்விரும்பிகளே,

APX Travels & Export (pvt) ltd.நிறுவனத்தின் யாழ்ப்பாணக் கிளை நாளை உத்தியோகபூர்வமாகத் திறக்கப்படவுள்ளது.

கால அவகாசம் குறைவாக இருந்தமையால் அனைவரையும் தனிப்பட்ட முறையில் அழைக்க முடியவில்லை. இந்தப் பதிவையே எமது அன்பான அழைப்பாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

📍 இல. 11, சிறாம்பியடி வீதி,
ஸ்டான்லி ரோடு, யாழ்ப்பாணம்.

☎️ 021 222 9902
💬 WhatsApp: 077 506 4678

உங்களுடைய வருகையும் வாழ்த்துகளும் எங்களுக்கு மிகப் பெரிய ஊக்கமாக இருக்கும்.

– N.அரூரன் கெளசி மற்றும் APX குழுவினர்

**🇮🇳 இந்தியா 1 வருட Multiple Entry Visit Visa 🇮🇳** ✈️ இந்தியாவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யும் வாய்ப்பு! ...
15/07/2026

**🇮🇳 இந்தியா 1 வருட Multiple Entry Visit Visa 🇮🇳** ✈️ இந்தியாவிற்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பயணம் செய்யும் வாய்ப்பு!
✅1 வருட Multiple Entry Visa
✅ சுற்றுலா | குடும்ப சந்திப்பு | வணிக பயணம்
✅ விரைவான மற்றும் நம்பகமான சேவை
✅ அனுபவமிக்க Visa ஆலோசனை
📞 **தொடர்புக்கு: 077 506 4678
** APX TRAVELS AND EXPORT

🌍 உங்கள் நம்பிக்கைக்குரிய Visa சேவை நிறுவனம். 📩 இன்றே எங்களை தொடர்பு கொண்டு உங்கள் Visa விண்ணப்பத்தை தொடங்குங்கள்!

GRUB SEASTS ALERT 🚨 CMB TO DOH -QR 665 10.30-12.30 20JUL DIRECT FLIGHT SEASTS available ✈️🇶🇦 NON REFUNDABLE NON Changeab...
15/07/2026

GRUB SEASTS ALERT 🚨 CMB TO DOH -QR 665 10.30-12.30 20JUL DIRECT FLIGHT SEASTS available ✈️🇶🇦 NON REFUNDABLE NON Changeable *60000LKR* Limited Slots!!!

FLY FROM COLOMBO TO THE WORLD WITH SRILANKAN AIRLINES ✈️🌍 Your next adventure starts here! Travel seamlessly from Colomb...
01/07/2026

FLY FROM COLOMBO TO THE WORLD WITH SRILANKAN AIRLINES

✈️🌍 Your next adventure starts here! Travel seamlessly from Colombo to some of the world's most exciting destinations with SriLankan Airlines. 📍 India 📍 Maldives 📍 Dubai 📍 Singapore 📍 Australia Enjoy a smooth booking experience, competitive fares, and trusted support every step of the way.

India E-Visa Made Easy! Explore India with confidence. We provide fast, reliable, and hassle-free visa assistance for: ✅...
01/07/2026

India E-Visa Made Easy! Explore India with confidence. We provide fast, reliable, and hassle-free visa assistance for: ✅ Tourist Visa ✅ Business Visa ✅ Entry Visa ✅ Medical Visa 📞 Contact us today and get your India E-Visa processed with ease. Your Journey to India Starts Here! ✈️077 506 4678

24/06/2026

நம் ஊரின் சுவையையும், அன்பையும், தூரத்தில் வாழும் உறவுகளிடம் சேர்க்க விரும்புகிறீர்களா?அம்மாவின் கைகளால் தயாரிக்கப்பட்ட சுவையான பலகாரங்கள், பாதுகாப்பாக பொதியிடப்படுகின்றன.உங்கள் அன்புப் பொதிகளை உலகின் எந்த மூலையிலும் கொண்டு செல்ல APX Travels & Export தயாராக உள்ளது.
வேகமான, பாதுகாப்பான, நம்பகமான சர்வதேச பார்சல் சேவை.
தூரம் பிரித்தாலும், அன்பை பிரிக்க முடியாது.கடல் தாண்டி அன்பினை பரிமாறுங்கள்!

சுவையான நம் ஊர் பலகாரங்களை உலகம் முழுவதும் கொண்டு சேர்க்கின்றோம்.

சுவையான நம் ஊர் பலகாரங்களை 4 நாட்களில் வெளிநாடுகளுக்கு சேர்ப்பியுங்கள். 077 506 4678
23/06/2026

சுவையான நம் ஊர் பலகாரங்களை 4 நாட்களில் வெளிநாடுகளுக்கு சேர்ப்பியுங்கள். 077 506 4678

உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு குறைந்த விலையில் விமான பயண சீட்டுகளை பெற எம்மை அழையுங்கள்.மேலும் அதிகமான...
19/06/2026

உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு குறைந்த விலையில் விமான பயண சீட்டுகளை பெற எம்மை அழையுங்கள்.மேலும் அதிகமான பொருட்களை கொண்டு செல்ல வசதிகளும் உண்டு. 077 506 4678

Address

Kilinochchi

Telephone

+94775064678

Alerts

Be the first to know and let us send you an email when APX Travels & Export posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to APX Travels & Export:

Shortcuts

Share