02/07/2026
ජූලි 6 වන දිනට යෙදෙන ජාතික නීති ආධාර දිනයට සමගාමීව ශ්රී ලංකා නීති ආධාර කොමිෂන් සභාව විසින් පවත්වනු ලබන නීති ආධාර සායනය 2026.07.04 දින පෙරවරු 09.00 සිට පස්වරු 04.00 දක්වා කොළඔ 12, අළුත්කඩේ, මහාධිකරණ පරිශ්රෙය්දී පැවැත්වේ. ඔබට ඇති ඕනෑම නීතිමය ගැටළුවක් සම්බන්ධයෙන් මෙහිදී කිසිදු ආදායම් භේදයකින් තොරව නොමිලේ නීති උපදෙස් ලබාගත හැකිය.
ஜூலை 6ஆம் திகதி அனுசரிக்கப்படும் தேசிய சட்ட உதவி தினத்தை முன்னிட்டு, இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவால் நடத்தப்படும் சட்ட உதவி முகாம், 2026.07.04 அன்று முற்பகல் 09.00 மணி முதல் பிற்பகல் 04.00 மணி வரை கொழும்பு 12, புதுக்கடை, உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெறவுள்ளது. உங்களுக்கு உள்ள எந்தவொரு சட்டப் பிரச்சினை தொடர்பிலும், வருமான வரம்புகள் ஏதுமின்றி இலவச சட்ட ஆலோசனைகளை நீங்கள் இங்கு பெற்றுக்கொள்ளலாம்.
In conjunction with National Legal Aid Day, observed on 6 July, the Legal Aid Commission of Sri Lanka will conduct a Legal Aid Clinic on 4 July 2026 from 9:00 a.m. to 4:00 p.m. at the High Court premises, Hulftsdorp, Colombo 12.
Members of the public may obtain free legal advice on any legal matter, regardless of their income level.