Right Thinkers Trust

Right Thinkers Trust Trust created for the advancement education, promotion of public health, relief of poverty,etc

RIGHT THINKERS TRUST TRICHY
10/01/2026

RIGHT THINKERS TRUST TRICHY

உதவுங்கள்  மற்றுஉள்ளவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்🙏
04/01/2025

உதவுங்கள்
மற்றுஉள்ளவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்கள்🙏

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..                                 (மருத்துவ உதவி வேண்டி)                                        ...
24/12/2024

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. (மருத்துவ உதவி வேண்டி) திருச்சி நதர்ஷா பள்ளிவாசல் பகுதியை சேர்ந்த முஹம்மத் சித்திக் (வயது 38) அவர்களுக்கு மூளையில் இரத்த கசிவு ஏற்பட்டு kmc மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இது வரை 7,00,000 மேல் செலவாகி உள்ளது . இன்னும் 6,00,000 வரை செலவாகும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். மிகவும் சிரமத்தில் இருக்கும் இவரின் உயிர் காக்க உதவி செய்யுங்கள். *ஒரு மனிதரை வாழ வைத்தவர் அனைத்து மனிதர்களையும் வாழ வைத்தவரைப் போன்றவர் ஆவார்” அல்குர்ஆன்ன (5:32)*

Account details . (Patient wife)
Name: Fathima Bi .m
A/c no : 38260948739
IFSC no : SBIN0001312
Branch name : tiruchirapalli town

Gpay : 6369338159 (name : Sidik Sidik)

மேலும் விவரங்களுக்கு : 9080357058

RIGHT THINKERS TRUST  சார்பாக கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.COVID RELIEF RATION KIT DISTRIBUTION-2021RTT t...
03/06/2021

RIGHT THINKERS TRUST சார்பாக கொரோனா நிவாரண மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.

COVID RELIEF RATION KIT DISTRIBUTION-2021

RTT thanks to each and every one who contributed and organized.,
Special thanks to the police department...



கொரோனவால் பாதிக்கப்பட்ட ஏழை கும்பங்களுக்கு உதவிட விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.ரசூல்: 80728 1...
01/06/2021

கொரோனவால் பாதிக்கப்பட்ட ஏழை கும்பங்களுக்கு உதவிட விரும்புவோர் கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.
ரசூல்: 80728 12645
இப்ராஹிம்: 90803 57058

06/03/2021
நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.திருச்சி மாநகராட்சி 12வது வார்டு பகுதியை சேர்ந்தகட்டபொம்...
29/08/2020

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.

திருச்சி மாநகராட்சி 12வது வார்டு பகுதியை சேர்ந்த
கட்டபொம்மன் தெரு
ஜீவா நகர்
N.P. வாசல்
வள்ளுவர் நகர்
ஜின்னா தெரு
ஆகிய பகுதிகளில் அனைவருக்கும் சார்பாக மூன்று நாட்களுக்கு இலவசமாக #கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோன தொற்று தடுப்பு நடவடிக்கை பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

இவண்
Right Thinkers Trust,
Trichy.

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்...சென்ற வாரம் குழந்தைக்கு  மருத்துவ உதவி தேவை என்று நமது...
18/08/2020

நம் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்...
சென்ற வாரம் குழந்தைக்கு மருத்துவ உதவி தேவை என்று நமது ட்ரஸ்டிடம் கேட்கப்பட்டது. அதன் அடிப்படையில் RIGHT THINKERS TRUST சார்பாக ரூபாய் 28,700 அக்குழந்தையின் மருத்துவ உதவிக்கு வழங்கப்பட்டது.
மேலும் அக்குழந்தைக்கு உதவிய அனைவருக்கும் Right Thinkers Trust சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

Happy  National Friendship Day!
29/07/2020

Happy National Friendship Day!

இறைவனின் கிருபையால் "ஃபயாஸ்" என்கின்ற சிறுவனுக்கு {Right thinkers trust} சார்பாக 08:07:2020 அன்று மருத்துவ உதவி வழங்கப்ப...
12/07/2020

இறைவனின் கிருபையால் "ஃபயாஸ்" என்கின்ற சிறுவனுக்கு {Right thinkers trust} சார்பாக 08:07:2020 அன்று மருத்துவ உதவி வழங்கப்பட்டது.
"ஃபயாஸ்" என்கின்ற சிறுவன் வண்டியில் செல்லும்பொழுது தவறிக் கீழே விழுந்ததால்
அவனின் முகத்திலும் உடம்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளது.
சிறுவனின் உடல்நிலை சரியாவதற்கு இறைவனிடம் துவா செய்வோம்.🤲☝️🤲

AlhamdulillahAggana "{Right thinkers trust}"Tamil nattilum thudaggiஅல்லாஹ்வின் கிருபையால் "திருச்சி" நத்தர்ஷா பள்ளிவாசலி...
12/07/2020

Alhamdulillah
Aggana "{Right thinkers trust}"
Tamil nattilum thudaggi
அல்லாஹ்வின் கிருபையால்
"திருச்சி" நத்தர்ஷா பள்ளிவாசலில் ஏழை எளிய மக்களுக்கு சாதி மதம் இன்றி சமூகப் பணி செய்ய "{Right thinkers} என்கின்ற அமைப்பை ஆரம்பித்து உள்ளோம் எல்லாரும் இதற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Trust Registration..
12/07/2020

Trust Registration..

Address

Tiruchirappalli
620008

Website

Alerts

Be the first to know and let us send you an email when Right Thinkers Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category