04/07/2026
யாராவது உங்கள் நிலத்தில் சட்டவிரோதமாக சுவர் கட்டிவிட்டார்களா? அல்லது உங்கள் பாதையை மறைத்துவிட்டார்களா? சில சூழ்நிலைகளில், அந்த கட்டுமானத்தை அகற்ற அல்லது குறிப்பிட்ட செயலைச் செய்ய நீதிமன்றம் அனுகி Mandatory Injunction மூலம் நிவாரணம் பெறலாம்.
#சட்டவிழிப்புணர்வு