Criminal advocate trichy NS dilip.babl., NSD LAW FIRM

Criminal advocate trichy NS dilip.babl., NSD LAW FIRM குற்றவில் வழக்குகளுக்கு சட்ட தீர்வு பெற!

 ்டில்_புத்தாண்டின் நீதிமன்றம் துவங்கிய  முதல் நாளில்  நீதிமன்ற பணிகளுக்கு இடையே! நீதிமன்றத்தில் எனக்கு உதவிகரமாகவும்   ...
03/01/2023

்டில்_புத்தாண்டின் நீதிமன்றம் துவங்கிய முதல் நாளில் நீதிமன்ற பணிகளுக்கு இடையே!

நீதிமன்றத்தில் எனக்கு உதவிகரமாகவும் உந்து சக்தியாக விளங்கும் #என்_உயிருக்கு_உயிரான_பாசமிகு_அன்பு_தம்பிகள் வழக்கறிஞர்கள் #முத்துகிருஷ்ணன் #யோகராஜ் #ரிஷிகேசன் #சதீஷ்குமார் #வினோத்குமார் #ஸ்ரீரங்கம்_கோபி #சரவணன் #இளங்கோவன் ஆகியோருடன் இன்று புகைப்படம் எடுத்துக் கொண்டோம். இந்த வாழ்வை கொடுத்த அனைவருக்கும் நன்றி♥

#வழக்கறிஞர்_திருச்சி_திலிப் #9965544411

பொய் புகாரில் சிக்கிய என் கட்சிகாரரிடம் FIR போடாமல் இருக்க மிரட்டி எழுதிவாங்கிகொன்ட SI  அப்போதும் லஞ்சம் பெற்று விடுவித்...
15/10/2022

பொய் புகாரில் சிக்கிய என் கட்சிகாரரிடம் FIR போடாமல் இருக்க மிரட்டி எழுதிவாங்கிகொன்ட SI அப்போதும் லஞ்சம் பெற்று விடுவித்துள்ளார்!

மீண்டும் பொலியாக மிரட்டி எழுதி வாங்கியதை வைத்துக்கொன்டு 50000 பனத்தோடு வா இல்லை என்றால் FIR போடுவேனு மிரட்டிய கண்டோன்மென்ட் காவல் உதவி ஆய்வாளர் மீது புகார் மனுவை திருச்சி மாநகர காவல் ஆணையரை நேரில் சந்தித்து கொடுத்தோம்!

விரைவில் விசாரனைக்கு அழைக்கிறேன் நடவடிக்கை எடுக்கிறேன் என்று கமிஷனர் உறுதி கூறியுள்ளார்!

#வழக்கறிஞர்_திருச்சி_திலீப்

10/09/2022

ிருச்சி_சக்தி [பெண்கள்] சங்கத்தின்* கூட்டத்தில் #சிறப்பு_அழைப்பாளராக கலந்துக்கொண்டு #பெண்_உரிமை என்ற #தலைப்பில் #சிறப்பு_உறையாற்றி!

#பெண்கள்_சட்டம் குறித்தும் #சிறப்பு_வகுப்பு_எடுத்தேன்!

#வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப்

 #பெரம்பலூர்  #நீதிமன்றத்தில்  #2  #குற்ற  #வழக்கில்  #காவல்துறையின்   #சந்தேகத்தின்  #பலனை  #என்கட்சிகாருக்கு  #சாதகமாக...
06/09/2022

#பெரம்பலூர் #நீதிமன்றத்தில் #2 #குற்ற #வழக்கில் #காவல்துறையின் #சந்தேகத்தின் #பலனை #என்கட்சிகாருக்கு #சாதகமாக்கி #விடுதலை #செய்தது!*🙏 #வழக்கறிஞர் #திருச்சி #திலீப்

 #திருச்சி  #நீதிமன்றம் வந்த  #பிரபல  #மூத்த  #பொது  #நல  #வழக்கறிஞர்  #யானை  #ராஜேந்திரனுடன் இனிமையான சந்திப்பு! இதுவரை...
03/09/2022

#திருச்சி #நீதிமன்றம் வந்த #பிரபல #மூத்த #பொது #நல #வழக்கறிஞர் #யானை #ராஜேந்திரனுடன் இனிமையான சந்திப்பு! இதுவரை மூன்று பொது நல வழக்குகளை #பொது #மக்களின் #நலனுக்காக #உயர்நீதி #மன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன்! வரும் காலங்களில் அதிகம் #பொது #நல #வழக்குகளை தாக்கல் செய்வேன்! #வழக்கறிஞர் #திருச்சி #திலீப்

 #திருச்சி_மனப்பாறை அருகில் உள்ள  ்டைபெட்டி_மரக்கூல்  தயாரிக்கும்  #ஆலையில்_இருந்து_வெளிவரும்  #நஞ்சுகழிவுகளால்_பாதிக்கப...
29/08/2022

#திருச்சி_மனப்பாறை அருகில் உள்ள ்டைபெட்டி_மரக்கூல் தயாரிக்கும் #ஆலையில்_இருந்து_வெளிவரும் #நஞ்சுகழிவுகளால்_பாதிக்கப்பட்ட*

ிராமங்களில் ஏற்படும் தீமை பாதிப்புகளை தடுக்ககோரியும்! பகுதி மக்களுக்கு காற்றில் நீரில் நிலத்தில் ஏற்படும் மாசுகளை தடுக்ககோரியும்*

*அப்பகுதி வருங்கால சந்ததிகளின் நலன்கருதி TNPL தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாசு மற்றும் காற்று மாசு ஆகியவற்றின் காரணமாக பகுதி முழுவதும் ஏற்பட்டுள்ள காற்றுமாசு , குடிநீர்மாசு , விவசாயம் செய்ய தேவையான நிலத்தடி நீர்! குடிநீர் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள*

*மாசுக்களை அகற்றகோரி மாபெரும் #மாவட்ட_ஆட்சியர்_அலுவலகத்தை_முற்றுகையிட்டு_மனுகொடுக்கும் #போராட்டத்தில் ேற்பட்ட பொது மக்கள் என்தலைமையில் #வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப் ] அணிதிரன்டனர்*

#மாவட்ட_ஆட்சியரிடம்_நேரில் #விபரங்களை_தெரிவித்து #செய்தியாளர்களிடம் அடுத்த கட்ட #போராட்டம்_குறித்தும் #ஊடகங்களுக்கு_பேட்டி_அளித்தேன்*✊✊✊✊✊✊✊✊

இவன் *TNPL பகுதி மக்கள் நல கூட்டமைப்பு* செல்: 9965544411

 #இன்றைய  #பணி  #பெரம்பலூர்  #நீதிமன்றத்தில்!!
26/08/2022

#இன்றைய #பணி #பெரம்பலூர் #நீதிமன்றத்தில்!!

24/08/2022

*கடன் வாங்கிய வங்கி வாடிக்கையாளர்களை இரவு 7 மணிக்கு மேல் தொந்தரவு செய்யக்கூடாது வங்கிகள் & நிதி நிறுவனங்களுக்கு RBI [ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா] புதிய உத்தரவு*

*இது தொடர்பாக ஏற்கனவே ரிசர்வ் வங்கி வழிகாட்டு நெறிமுறைகளை* *வெளியிட்டு இருந்தது! இதனை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் மீறுவதாக புகார்கள்* *தொடர்ந்து வந்ததால் கூடுதலாக சில அறிவிப்புகளை RBI வெளியிட்டுள்ளது*

*வங்கிகள் & வங்கி சாரா நிதி நிறுவனங்கள் கடன் தவணைத் தொகை வசூலிக்கும் போது வங்கி ஊழியர்களும் வங்கிகள் வசூல் செய்யும் வங்கி முகவர்களும் வாய் வழியாகவோ!*

*உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பொது மக்களை துன்புறுத்தக் கூடாது*

*எவ்வகையிலும் அநாகரீகமான* *குறுஞ்செய்திகள்*
*தொலைபேசிகளில்* *மிரட்டல்களும் விடக் கூடாது*

*காலை 8 மணிக்கு பிறகு தான் பொதுமக்களை தவணைத் தொகை வசூல் செய்ய சந்திக்கவும் போன் செய்யவும் வேண்டும்!*

*இரவு 7 மணிக்கு பிறகு வசூல் தொடர்பாக தெந்தரவு செய்யக் கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை!*

*அரசு வங்கிகள்! தனியார் வங்கிகள்! வணிக வங்கிகள்! கிராம வங்கிகள்! கூட்டுறவு வங்கிகள்! வங்கி சாரா நிதி நிறுவனங்கள்! சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்கள்! அகில இந்திய நிதி நிறுவனங்கள்! என அனைத்திற்கும் புதிய உத்தரவை RBI பிறப்பித்துள்ளத்துள்ளது*
✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️✒️: *NSD LAW FIRM முகநூல் பக்கம்* https://www.facebook.com/NSD-LAW-FIRM-cell96777-06622-696759200699260/ *NSD LAW FIRM*
*Trichy.NS.DILIP.BA.,BL.*
*{Advocate & Legal consultant}*
அலுவலகம்:no.6. heeber (court) road beemanagar trichy-1
*96777-06622 என்ற வாட்சப் என்னில் உரிய தகவல் ஆவனங்களுடன் மெசேஜ் மட்டும் செய்யவும்*

*NSD LAW FIRM வாட்சப் குழுவில் இனைய*
https://chat.whatsapp.com/GkKPre6Rl1UFETRBgdnwbd
*NSD LAW FIRM டெலிகிராம் குழுவில் இனைய* https://t.me/NSDLAWASSOCIATED
*NSDசட்ட பார்வை*
*YOUTUBE சேனலை* subscribe செய்து பாருங்கள்🔔 https://youtube.com/channel/UC78USnaLqpYbVmKQctTm2Ow பின்தொடர்ந்து தினமும் சட்ட தகவல்களை அறியலாம்!

வழக்கறிஞர் திருச்சி NS.திலீப் NSD LAW FIRM

 #சுதந்திர_தினத்தில்_ஒரு_பகுதி_மக்களின்_கருப்பு_பக்கம்_வரலாறு_துவங்குகிறது!  #திருச்சி_மனப்பாறை அருகில் உள்ள   அட்டைபெட்...
14/08/2022

#சுதந்திர_தினத்தில்_ஒரு_பகுதி_மக்களின்_கருப்பு_பக்கம்_வரலாறு_துவங்குகிறது!

#திருச்சி_மனப்பாறை அருகில் உள்ள அட்டைபெட்டி தயாரிக்கும் #ஆலையில் இருந்து வெளிவரும் #நஞ்சுகழிவுகளால் சுமார் ிராமங்களில் ஏற்படும் தீமை பாதிப்புகளை தடுக்ககோரியும்! பகுதி மக்களுக்கு காற்றில் நீரில் ஏற்படும் மாசுகளை தடுக்ககோரியும்*

*14.08.2022 ஞாயிறு * மரவனூர் *அருள்மிகு ஸ்ரீசெடல்மாரியம்மன் கோவில் திடலில்*

*அப்பகுதி வருங்கால சந்ததிகளின் நலன்கருதி TNPL தொழிற்சாலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் மாசு மற்றும் காற்று மாசு ஆகியவற்றின் காரணமாக நமது பகுதி முழுவதும் ஏற்பட்டுள்ள காற்றுமாசு , குடிநீர்மாசு , விவசாயம் செய்ய தேவையான நிலத்தடி நீர் போன்றவற்றில் ஏற்பட்டுள்ள மாசுக்களை அகற்றகோரி மாபெரும் ஆலோசனை கூட்டத்தில் 100 க்கும் அதிகமானோர் பங்கேற்ற மக்கள் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நான் கலந்துகொன்டோன்*

*✊கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்*

1) *நாளை TNPl ஒட்டியுள்ள 10 பஞ்சாயத்துக்களில் அனைத்து பஞ்சாயத்துக்களில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் TNPL தொழிற்சலையில் வெளிவரும் நச்சு கழிவுகளை தடுக்க தீர்மானம் நிறைவேற்றுவது என்றும்*

2) *அடுத்த ஞாயிறு 21-8-22 அன்று 100 கிராம மக்களை நேரில் சந்தித்து*

3) *29-8-22 நடைபெற்ற உள்ள திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டம் நடத்தி அரசின் கவனத்தை ஈர்ப்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!*

*நீங்களும் எங்கள் பகுதி மக்களுக்கு 100 கிராம மக்களின் நல வாழ்விற்க்கு ஆதரவு தாரீர்!!!!*

வழக்கறிஞர்
திருச்சி NS.திலீப்..... செல்: 9965544411

 #உன்மையான_சுதந்திரம்!  #வலிமையான_மக்களாட்சி!!  #நேர்மையான_ஜனநாயம்!!!  என்ற  #எனது_அரசியல்_கொள்கை வெல்ல தொடர்ந்து போராட ...
13/08/2022

#உன்மையான_சுதந்திரம்! #வலிமையான_மக்களாட்சி!! #நேர்மையான_ஜனநாயம்!!! என்ற #எனது_அரசியல்_கொள்கை வெல்ல தொடர்ந்து போராட #சுதந்திர_தின_வாழ்த்துக்களோடு #சபதம்_ஏற்கிறேன்!!!
#வழக்கறிஞர்_திருச்சி_NS_திலீப்......

 #திருச்சிராப்பள்ளி  #வழக்கறிஞர்  #சங்க 133வது ஆண்டு விழா சென்னை   #உயர்நீதிமன்ற  #தலைமை நீதிபதி,  #நீதிபதிகள்,  #அமைச்ச...
27/07/2022

#திருச்சிராப்பள்ளி #வழக்கறிஞர் #சங்க 133வது ஆண்டு விழா சென்னை #உயர்நீதிமன்ற #தலைமை நீதிபதி, #நீதிபதிகள், #அமைச்சர்கள், #மூத்த #வழக்கறிஞர்கள், #சங்க #நிர்வாகிகள், அரங்கம் முழுக்க #வழக்கறிஞர்கள் புடை சூழ #சிறப்பாக நடைபெற்றது!* #திருச்சிராப்பள்ளி #வழக்கறிஞர் #சங்கம்🙏

Address

Tiruchirappalli
620001

Alerts

Be the first to know and let us send you an email when Criminal advocate trichy NS dilip.babl., NSD LAW FIRM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Criminal advocate trichy NS dilip.babl., NSD LAW FIRM:

Share