Sattam payil

Sattam payil ⚡ஊக்கம்.சட்டம்.அறம்❤️‍🔥⚖️
சட்டக் கல்லூரி மாணவன்.✨🔥
எளிய மக்களுக்கான சட்டவழிப்புணர்வு செய்யும் முயற்சியே இந்த சட்டம் பயில் ⚖️⚡
(2)

05/08/2026

கீழ் நீதிமன்றத்தில் தோற்றுப்போய் சொத்தை இழந்துவிட்டோமே என்று கவலைப்படுகிறீர்களா? மேல்முறையீட்டில் (Appeal) நீங்கள் வெற்றி பெற்றால், உங்கள் சொத்து மட்டுமல்ல... இடைப்பட்ட காலத்தில் நீங்கள் இழந்த வருமானமும் வட்டியோடு கிடைக்கும்! ⚖️
இது எப்படி சாத்தியம்? சிவில் நடைமுறைச் சட்டத்தின் (CPC) பிரிவு 144-ன் படி நீதிமன்றம் இதை எப்படிச் செயல்படுத்துகிறது என்பதைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள இந்தப் பதிவைப் படியுங்கள்.
நீதிமன்றத்தின் செயலால் ஒருபோதும் ஒரு நிரபராதி பாதிக்கப்படக் கூடாது (Actus curiae neminem gravabit) என்பதே இதன் அடிப்படை நியதி!
இது போன்ற பயனுள்ள மற்றும் எளிமையான சட்டத் தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள். 👇
Follow 👉 சட்டம் பயில் ⚖️🚩



04/08/2026

ஒப்பந்தம் (Agreement) போட்ட பிறகு கொடுத்த முன்பணத்தை (Advance) திரும்பப் பெற முடியுமா? 🤔⚖️
​பலரும் கேட்கும் முக்கியமான கேள்வி இது!
​அக்ரிமெண்ட் போட்ட பிறகு அட்வான்ஸ் தொகையைத் திரும்பப் பெறுவது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பொறுத்தே அமையும்

ஏதேனும் அக்ரிமெண்ட்டில் கையெழுத்திடுவதற்கு முன் அதன் அனைத்து நிபந்தனைகளையும் தெளிவாகப் படித்துப் பார்த்து முடிவெடுங்கள்! 📝⚖️

03/08/2026

அப்பாவின் பூர்வீகச் சொத்தில் மகளுக்குச் சம உரிமை உண்டா? ⚖️

​"பெண் குழந்தைகள் திருமணத்திற்குப் பிறகு வேறு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்..." என்ற காலம் எல்லாம் மலையேறிவிட்டது!
​இந்தியச் சட்டப்படி (Hindu Succession Amendment Act, 2005):

​📜 சம உரிமை: மகனுக்கு என்னென்ன சொத்து உரிமைகள் உண்டோ, அதே போன்ற முழு உரிமையும் மகளுக்கும் உண்டு.
​👨‍👧 பூர்வீகச் சொத்து: தந்தையின் பூர்வீகச் சொத்தில் (Ancestral Property) மகள்களும் 'கூட்டுப் பங்குதாரர்கள்' (Coparceners) ஆவர்.

​🗓️ கால வரம்பு இல்லை: தந்தை 2005-க்கு முன்பே இறந்திருந்தாலும் அல்லது மகள் 2005-க்கு முன்பே திருமணமானவராக இருந்தாலும் இந்த உரிமை பொருந்தும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது (Vineeta Sharma v. Rakesh Sharma Case).

31/07/2026

பத்திரம் இருந்தா மட்டும் போதாது ! 🚫📄

நம்மள்ள பல பேர் நிலம் அல்லது வீடு வாங்கும்போது பத்திரம் பதிவு பண்ணிட்டா எல்லாமே முடிஞ்சிருச்சுன்னு நினைக்கிறோம். ஆனா, அரசாங்கப் பதிவேட்டின்படி அந்த இடத்தோட உண்மையான உரிமையாளர் யாருன்னு தெரியுமா?

பத்திரத்திற்கும் பட்டாவிற்கும் உள்ள வித்யாசம் என்ன? எது இல்லைனா உங்க சொத்துக்கே ஆபத்து?


29/07/2026

🏠💵வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு இருக்கும் அடிப்படை உரிமைகள்!!

23/07/2026

Know Your Rights! ⚖️🇮🇳

​The 6 Fundamental Rights in the Indian Constitution form the backbone of our legal system, protecting the basic freedoms of every citizen.

​💡 Legal knowledge is power. Stay informed with Sattam Payil!

​❤️ Like | 💬 Comment | 🔄 Share | 📌 Save for later

15/07/2026

Bns Section:4(Bns Series)

Address

Andi Street
Thirukkattuppalli
613104

Opening Hours

Monday 9am - 7pm
Tuesday 9am - 7pm
Wednesday 9am - 7pm
Thursday 9am - 7pm
Friday 9am - 7pm

Alerts

Be the first to know and let us send you an email when Sattam payil posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share