17/07/2026
இந்த நிலம் இன்னைக்கு இப்படி இருந்தாலும் — 5 வருஷத்துல முழுசா மாறப்போகுது.
Nanjikottai Road, Thanjavur-ல வேகமா develop ஆகிற ஒரு இடம் இது. Aishwaryam City — schools, roads, community எல்லாம் அருகில். இது உங்க future home. இப்பவே ஒரு site book பண்ணுங்க.