Puducherry Kamaraj Nagar Constituency

Puducherry Kamaraj Nagar Constituency மண்ணின் மைந்தர்கள் அரசியலில் வரவேண்டும்

உங்களில் நான் உங்களுக்காகவே நான் எஸ் கே ஆர் செல்வ குமரன் Bhartiya Janata Party

Let’s come together & create a drug-free society.Join us in our fight against drugs!          We The Leaders Puducherry
01/07/2026

Let’s come together & create a drug-free society.

Join us in our fight against drugs!

We The Leaders Puducherry

12/06/2026
13/04/2026

I got over 100 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

06/04/2026

வணக்கம் காமராஜர் நகர் தொகுதி மக்களே

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் லோக் ஜனதா தளம் கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள மதிப்பிற்குரிய தொகுதியின் மீது பற்றும் இதனால் வரை கூட்ட குரலுக்கு ஓடோடி வந்து ஒவ்வொருவரின் குறைகளையும் தீர்த்து வைக்கும் ஆருயிர் அண்ணன் எஸ் கே ஆர் செல்வகுமார் அவர்களுக்கு சிசிடிவி கேமரா சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்வீர் உங்களின் குரலாக உங்களின் ஒவ்வொருவரின் நிழலாக அவர் வெற்றி பெற வாக்களித்து அவரை சட்டமன்றத்தில் அமர வைத்து உங்களின் உரிமைகளை மீட்டு எடுக்க வாய்ப்பளிப்பீர் நிச்சயம் வெற்றி பெற செய்வீர்

உரிமையை மீட்டெடுப்போம் உழைப்பிற்கு வாக்களிப்போம்..

04/04/2026

இன்று 03/04/2026 மாற்றத்தை நோக்கி ஒரு படி! 🗳️ சாமி பிள்ளை தோட்டம் வாடில்
​காமராஜர் நகர் தொகுதியின் விடியலாக, LJD கட்சி வேட்பாளர் திரு. SKR செல்வகுமரன் அவர்களுக்கு உங்கள் ஆதரவை தாருங்கள்!
​📹 நமது சின்னம்: CCTV கேமரா
📍 தொகுதி: காமராஜர் நகர், புதுச்சேரி
​முக்கிய நோக்கங்கள்:
​உடனடி மக்கள் சேவை. 🤝
​மேம்படுத்தப்பட்ட உட்கட்டமைப்பு. 🏗️
​ஊழலற்ற வெளிப்படையான நிர்வாகம். ✨
​உங்கள் வாக்கு, தொகுதியின் எதிர்காலம்! CCTV கேமரா சின்னத்தில் வாக்களிப்பீர்! செல்வகுமரனை வெற்றி பெறச் செய்வீர்! ✌️💪

BJP Puducherry BJP INDIA மக்கள் மொழி மீடியா Rashtriya Swayamsevak Sangh (RSS) PONDY Headlines Pondy Politics Y Not? Media Asian News International (ANI) Pondy Express Media Pondy News Today News18 Tamil Nadu Sun News Tamil Pondy Politics Polimer News News7Tamil News-Pondy Justnow Pondy Lok Tantrik Janata Dal Kamraj Nagar

Address

46/2 I Cross 12th Cross Kishna Nagar Lawspet
Pondicherry
605003

Alerts

Be the first to know and let us send you an email when Puducherry Kamaraj Nagar Constituency posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category