TNWLA - Madras

TNWLA - Madras A Community of Women Lawyers working towards Woman Rights , Welfare and Empowerment � Together we shall rise �

HAPPY 75th REPUBLIC DAY 🇮🇳 ALL
26/01/2024

HAPPY 75th REPUBLIC DAY 🇮🇳 ALL

*சட்டம் அறிவோம்* எவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கிற, அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகம...
25/01/2024

*சட்டம் அறிவோம்*

எவரேனும், மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கிற, அல்லது யாரேனும் ஒரு பிற நபருக்கு காயம் அல்லது தீங்கு அநேகமாக விளைவிக்கப்படலாமென்ற தீ அல்லது ஏதாவதொரு தீப்பற்றக்கூடிய பொருள் சம்பந்தமாக, அத்தகைய தீ அல்லது தீப்பற்றக்கூடிய பொருள் மனித உயிருக்கு அபாயம் விளைவிக்கப்படலாமென்பதற்கு எதிராக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து அத்தகைய ஒழுங்குபடுத்துவதைத் தெரிந்தே அல்லது கவனக்குறைவாக செய்யாமல் விட்டுவிட்டால்,

ஆறுமாதங்கள் வரை நீட்டிக்கப்படக்கூடிய ஒரு கால அளவிலான, ஏதாவதொரு வகையிலான சிறைத்தண்டனையுடன் அல்லது ரூபாய் ஆயிரம் வரை நீட்டிக்கப்படக்கூடிய அபராதத்துடன், அல்லது இரண்டுமுடன் தண்டிக்கப்பட வேண்டும்.

Our Beloved *Executive Committee Member Mrs. N Shanmuga Priya* - *Tamilnadu Women Law Association -Madras*Enrolled as an...
23/01/2024

Our Beloved *Executive Committee Member Mrs. N Shanmuga Priya* - *Tamilnadu Women Law Association -Madras*

Enrolled as an Advocate On 27/11/2023 in Tamil Nadu and Puduchery Bar council,

Congratulations 🎉 on your incredible success!

-Team TNWLA

23/01/2024
சட்டம் அறிவோம்
23/01/2024

சட்டம் அறிவோம்

















TNWLAM LEADER PANEL lunch meet hosted by our Association President Mrs. Jenifer Arokia Mary  ma’am . Thank you ma’am for...
23/01/2024

TNWLAM LEADER PANEL lunch meet hosted by our Association President Mrs. Jenifer Arokia Mary ma’am . Thank you ma’am for bringing this solid panel together and founding to work for better cause . So elated to be a part of this amazing work panel . 😇😎


















சட்டம் அறிவோம்
23/01/2024

சட்டம் அறிவோம்

















சட்டம் அறிவோம்             ஒரு குற்றம் நடைபெற்றதை அறிகிறோம் அல்லது அதனைப்பற்றி அறியும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த ...
22/01/2024

சட்டம் அறிவோம்

ஒரு குற்றம் நடைபெற்றதை அறிகிறோம் அல்லது அதனைப்பற்றி அறியும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. அந்த நிலையில் அந்தக் குற்றம் பற்றிய சாட்சியத்தை குற்றவாளியைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மறைப்பது குற்றமாகும். அந்த நோக்கத்துடன் நடைபெற்ற குற்றத்தை பற்றிய பொய்யான தகவலைத் தருவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அப்படி மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றம் நடைபெற்றிருந்தால், அப்படிச் செய்தவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

*சட்டம் அறிவோம்* : ஒரு கழகத்தை அடக்க முற்படும் அரசாங்க அதிகாரியை எதிர்ப்போர், தடுப்போர், எதிர்த்து வன்செயல்புரிவோர் ஆகிய...
20/01/2024

*சட்டம் அறிவோம்* : ஒரு கழகத்தை அடக்க முற்படும் அரசாங்க அதிகாரியை எதிர்ப்போர், தடுப்போர், எதிர்த்து வன்செயல்புரிவோர் ஆகியோருக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைக்காவல் அல்லது அபராதம் அல்லது சிறைக்காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.

Address

Pondicherry

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when TNWLA - Madras posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category