JK Quality Homes

JK Quality Homes Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JK Quality Homes, Perundural.

பிளான் அப்ரூவல் முதல்
பால் காய்ச்சும் நாள் வரை

✅ தரமான கட்டுமானம்
✅ நேர்மையான ஆலோசனை
✅ தெளிவான செலவு மதிப்பீடு
✅ நம்பிக்கை உறுதி


📍 ஈரோடு | பெருந்துறை

Er.Selvaraju
72991 23434

12/08/2026

🏠 உங்கள் கனவு வீடு — தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல்!

JK QUALITY HOMES

🔹 ₹2,500/sq.ft – Ground Floor
🔹 ₹2,350/sq.ft – Ground + First Floor

⭐ எங்களைத் தேர்வு செய்வதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்:

✅ Soil Test + Soil-based Structural Design
✅ Complete Structural Drawings
✅ Design-க்கு ஏற்ப Steel Grade, Diameter & Quantity
✅ Structural Design-க்கு ஏற்ப Concrete Grade
✅ முக்கிய கட்டுமான நிலைகளில் Quality Control
✅ IS-standard Quality Materials
✅ Steel & Concrete-ல் சமரசமில்லை!

🧱 2 Specification Options

Option 1 – Flyash Brick
🔹 Flyash Brick
🔹 Tata Tiscon Fe550D TMT Steel

Option 2 – Country Brick
🔹 Quality Country Brick
🔹 Shyam Steel Fe550D / Jindal Panther Fe550D TMT Steel

🏗️ முக்கிய கட்டுமானப் பொருட்கள் & Brands

🔹 Cement: UltraTech / Dalmia / Ramco
🔹 Steel: Tata Tiscon / Shyam Steel / Jindal Panther
🔹 Electrical Wires: Finolex / Polycab
🔹 PVC Pipes & Fittings: Finolex / Prince / Watertec
🔹 Windows: UPVC + 12 mm Square Rod Grills
🔹 Main Door: Teak Wood
🔹 Bedroom Doors: Flush Doors
🔹 Toilet Doors: PVC Doors
🔹 Sanitaryware: Parryware
🔹 CP Fittings: Jaquar
🔹 Paint: Asian Paints
🔹 Tiles: Branded Vitrified & Wall Tiles
🔹 Sand: M-Sand / P-Sand

📌 Brand availability & project requirements-க்கு ஏற்ப, சமமான தரம் கொண்ட Equivalent Brand-ஐ ஒப்பந்தத்தின் போது பேசி முடிவு செய்து கொள்ளலாம்.

👷 Er. M. Selvaraju, B.E. (Civil)

📞 72991 23434
JK QUALITY HOMES – ERODE

🏠 வீடு கட்டும் போது விலையை மட்டும் கேட்காமல்...அடித்தளம், தூண், பீம், கம்பி போன்ற கட்டமைப்பு விவரங்களைப் பற்றியும் கேளுங...
19/07/2026

🏠 வீடு கட்டும் போது விலையை மட்டும் கேட்காமல்...

அடித்தளம், தூண், பீம், கம்பி போன்ற கட்டமைப்பு விவரங்களைப் பற்றியும் கேளுங்கள்.

பிராண்ட் பெயர்களை மட்டும் அல்ல... உங்கள் வீட்டின் கட்டமைப்பையும் தெரிந்துகொண்டு முடிவு செய்யுங்கள்.

📞 JK QUALITY HOMES
Er. M. Selvaraju, B.E (Civil)
72991 23434

15/07/2026

உங்கள் வீட்டின்

✔️ Footing, Column, Beam அளவுகள் என்ன?

✔️ எவ்வளவு கம்பி மற்றும் சிமெண்ட் பயன்படுத்தப்படுகிறது?

✔️ எந்த Structural Design அடிப்படையில் கட்டப்படுகிறது?

இதுவே கட்டுமானத் தரத்தை மதிப்பிடுவதற்கான சிறந்த வழி.

தரமான வீடு தானாக அமையாது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் அதன் தரத்தை தீர்மானிக்கிறது.

நீங்கள் எப்படிப்பட்ட தரத்தில் வீடு கட்டப் போகிறீர்கள் என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது.

எங்களின் சிறப்பம்சங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளுங்கள். மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.

பிறகு நீங்களே முடிவு செய்யுங்கள்.
நன்றி.

JK QUALITY HOMES
📍 Perundurai | Erode
📞 72991 23434

Address

Perundural
638052

Alerts

Be the first to know and let us send you an email when JK Quality Homes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share