17/08/2026
எனது மூத்த வழக்கறிஞர்
திரு. M. அசோக் பத்மராஜ் அவர்களுக்கு,அரசு வழக்கறிஞராக (Government Pleader) பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்! 💐⚖️
தங்களின் சட்ட அறிவும், அனுபவமும், வழிகாட்டுதலும் எனக்கு எப்போதும் மிகப்பெரிய ஊக்கமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்து வருகிறது.
தங்களின் புதிய பொறுப்பு சிறப்பாக அமையவும், மேலும் பல உயரங்களை அடையவும் இறைவனை வேண்டுகிறேன்.
அன்பும் மரியாதையும் உடன்,
J. SAJIN, MBA., LL.B.,
(Advocate)
Junior to Adv. M. Ashok Padmaraj