R.m.manju in Prabhu

R.m.manju in Prabhu Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from R.m.manju in Prabhu, Lawyer & Law Firm, Nagercoil.

18/09/2018

வணக்கம்

03/11/2014

வாழ்க்கையை வரலாறு ஆக்கியோன் ஆர்.எம் ?

01/11/2013
15/10/2013

ஒரு மேடையில், கலைநன் மணி ஆர் .எம் .மஞ்சு

26/06/2013

"வாழ்க்கையை வரலாறு ஆக்கியோன் "
----------நூல் வெளியீடு -------------------
-----------------------------------------------------
இடம் : தக்கலை,
நாள் : 29-06-2013 சனிக்கிழமை
நேரம்: மாலை 3 மணி
----------------------------------------------------
அன்புடையீர் வணக்கம் ,
பிரபல நாடகக் கலைஞரும், தமிழ்நாடு அரசின் கலை நன் மணி பட்டமும், தக்கலை கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத்தின் நாடகக்காவலர் விருதும். தமிழ்நாடு அனைத்து கலைஞர்கள் நல இயக்க நிருவனத் தலைவருமான ஆர் .எம். மஞ்சு கடந்த 2012-ஆம் ஆண்டு செப்டம்பர் முதல் நாள் திடீரென காலமானார். அமரர் ஆர் .எம். மஞ்சு கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்.
அன்னாரது நாடகம், சமுதாயம், அரசியல் கலைத் தியாகம்-தொண்டினைப் பாராட்டி நினைவு படுத்தும் வகையில் ஒரு நூல் வெளியிட சங்கம் தீர்மானித்து, அதன்படி நூல் ஒன்றை ஜனதா தள மாநிலத்தலைவர் திரு.முகமது இஸ்மாயில் அவர்கள் வெளியிட அதன் முதல் நூலை ஆசிரியர் .குமரி ஆதவன் அவர்கள் பெற்று பேசுகிறார். 2-ம் நூலை கருங்கல் ஏ.மத்தியாஸ் அவர்கள் பெற்று பேசுகிறார். 3-ம் நூலை எச்.செல்வின் கனகரோஸ் அவர்கள் பெற்று பேசுகிறார்.

நிகழ்ச்சிக்கு, கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத் நிருவனத் தலைவர் கவிஞர்.திரு.இரா.மீ.இயற்கை அரசன் தலைமையில், எ.சார்லஸ் , கே.முரளீதரன் ஆகியோர் முன்னிலை வகிக்க, தக்கலை சந்திரன் வரவேற்று பேசுகிறார். தலைமை ஆசிரியர் ஜே.ஜோபிரகாஸ் நூல் ஆய்வுரை வழங்குவார் . மேலும் கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத் உறுப்பினர்கள் திரு .வை.பாலசந்தர் , மா.பென்னி , நாக.அய்யப்பன் , குமரிதோழன் , சிவா , ப .முருகேசன் ,எஸ்.எஸ்.லெலின் ,எஸ்.சுப்பிரமணியம், வை.விஜயகோபால் , கலையூர் எம் .எ .காதர் ,டி .பால்ராஜ் , தமிழ்நாடு அனைத்து கலைஞர்கள் நல இயக்க உறுப்பினர்கள் கலைதோழன் , கோ.கோபாலகிருஸ்ணன் (கே.ஜி ), எம்.எஸ்.தாஸ் , நெல்சண்டேவி, என் .எஸ்.ஜெயகுமார் , கோலப்பன் ,நாணப்பன் ,ராஜேந்திரன் ,தேவதாஸ் , ஜானிஜார்ஜ் , ஆறு ஆல்பர்ட் ராஜ், ராம்பிரபு மற்றும் கருங்கல் வட்டார வர்த்தக சங்க தலைவர் கருங்கல் ஆர்.ஜார்ஜ் . வி.ஜெயபால், கு .பரமேஸ்வரன் , இரா .வேலப்பன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுவர் . கன்னித்தமிழ் கலை, இலக்கிய சங்கத் துணை தலைவர் தக்கலை .ப .நடராசன் நூல் கருத்துரை வழங்குகிறார் . ஆர்.ஆர்.நிசாந்த் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.
முடிவில் ஆசிரியர் சி .கணபதி நன்றி உரை ஆற்றுவார்.

en appavuku mariyathai.......
16/06/2013

en appavuku mariyathai.......

27/04/2013

கருங்கல் அரசு மருத்துவ மனையை முழுநேரம் செயல்படுத்த வேண்டும். 24 மணி நேர அவசர சிகிட்சை , முதல்வரின் விரிவான மருத்துவகாப்பிட்டு திட்ட வார்டு , 108 ஆம்புலன்ஸ் வசதி என அனைத்து வசதிகளும் வேண்டும் . இந்த மருத்துவமனை முழுமையாக செயல்பட்டால் கருங்கல் வட்டாரம் , மிடலாம் . குறும்பனை . பாலப்பள்ளம் , கிள்ளியூர் , பாலூர் , நட்டாலம் , தேங்காப்பட்டணம் , மேல்மிடலாம் , முள்ளகினா விளை , செல்லங்கோணம், ஆலஞ்சி, திக்கினாங்கோடு, மத்திக்கோடு , கஞ்சிகுழி, காக்காவிளை , பெருமாங்குழி மற்றும் அதை சுற்றி உள்ள பல்வேறு தரப்பட்ட கிராம பொது மக்கள் மிகவும் பயன் அடைவார்கள் .
ஆகவே கருங்கல் அரசு மருத்துவமனையை முழுநேரம் செயல் படுத்த அரசு நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் .

Address

Nagercoil
629157

Telephone

9543941951

Website

Alerts

Be the first to know and let us send you an email when R.m.manju in Prabhu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share