TAMIL NILAM GK

Directions Website

TAMIL NILAM GK Hii.. I'm GaneshKannan Thangaraj, Legal Advisor and Tamil Astrology Predictor.

21/09/2026

Rishikanth

"மொத ராத்திரி"
படக் குழுவினருக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

நுட்பமான மனித காதல் குடுமப உறவு சிக்கல்களை மிக நேர்த்தியாக கதை திரைக்கதை வசனம் அமைத்து, பகுத்தறிவு உள்ள ஒவ்வொரு மனிதனும் தன்னை சார்ந்த பெண்ணிற்கு அளிக்கும் உயர்ந்த பட்ச அன்பின் வெளிப்படாக மருதநாயகம் கதையின் நாயகனாய்...

எது காதல் ஏன் காதல்?

Rishikanth

21/09/2026

இது ஒரு பிரபலமான திரைப்படத்தின் வசனம்...

வசனம் எழுதியவர் சுஜாதா
படத்தை இயக்கியவர் சங்கர்

இரண்டு பேருக்கும் நூல் தான் ஒற்றுமை

இரண்டு பேருக்குமே திராவிடம் தான் வேற்றுமை...

அந்த கால அரசியல் அறிவை வளர்த்த பார்ப்பன புத்தி.

எந்த? காலத்தில் மட்டும்தான் பார்ப்பண புத்தி அதிகமாக அரசியல் வளர்க்கும் காலத்தை அறிவது தான் பகுத்தறிவு சுயமரியாதை சமூகத்தின் அரசியல் விடுதலை.

தமிழன் ரசிக்கும் வேடிக்கை பார்க்கும் கூத்துகள் மூலமாக தான்.... காலம் காலமாக ஆரிய பார்ப்பனன் தமிழர்கள் காதில் பெரிய கடப்பாரையை சொருகி விட்டு விட்டு வானளாவிய கதைகளை சொல்லிக் கொண்டிருப்பது.

கூட்டி கழிச்சு பாருங்க மக்களே.

திமுக ஆட்சி காலத்தில் தொடக்கம் முதல் இன்றளவும் உள்ள நலத்திட்டங்களின் அளவுகோல்களையும்

மற்ற ஆரிய பார்ப்பன கால் நக்கிகளின் ஆட்சி காலத்தில் நடைபெற்றுள்ள நலத்திட்டங்களின் அளவுகோல்களையும்...

பிரித்தறிந்து பகுத்தறிந்து அரசியல்

பெரியாரின்..”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ?அதற்கு மிக எளிதான வழி ஒன்று இருக்க...
20/09/2026

பெரியாரின்..

”கடவுள் மறுப்புக்” கருத்துக்களை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க முடியுமா ?

அதற்கு மிக எளிதான வழி ஒன்று இருக்கிறது.

உங்கள் குழந்தையிடம் பூமியின் தோற்றம், உயிர்களின் தோற்றம் பற்றி சொல்லிக் கொண்டே இருங்கள்.

சமயம் கிடைக்கும் போதெல்லாம் அது பற்றிய அறிவியல் தகவலை சொல்லிக் கொண்டே இருங்கள்.

ரொம்ப அறிவியலாக உள்ளே போய் கூட சொல்ல வேண்டாம். மேலோட்டமாக கொஞ்சம் யோசிக்க வைத்தாலே போதும்.

“இதப் பாரு. நீ, நான் ரெண்டு பேரும் இந்த இடத்துல இப்படி இருக்கோம் சரியா?

எப்படி இங்க இப்படி இருக்கோம்னு பாரு. 500 கோடி வருசத்துக்கு முன்னாடி சூரியன்ல இருந்து ஒரு துண்டு பிஞ்சி விழுந்து சுத்தி சுத்தி சூரியன விட்டு தள்ளிப் போச்சு.

அது குளுந்தாச்சி. கட்டியாச்சி. அதுதான் நம்ம பூமி.

அப்புறம் பூமியோட தோற்றம் 450 கோடி வருசம் முன்னாடி தொடங்குது.

So பூமி தோன்றும் போது அங்க எல்லாமே Non living things தான். கல்லு மண்ணு உலோகம் தண்ணி இப்படித்தான் இருந்திச்சி. இந்த Non living things ல இருந்து Living things எப்படி வந்திச்சி.

யோசிச்சி பாரு இப்ப நீ உயிருள்ளதுக்கும் உயிர் இல்லாததுக்கும் எவ்ளோ வித்தியாசம் பாக்குற. உயிர் உள்ளது வளருது சாப்பிடுது ஆனா உயிர் இல்லாதது வளராது சாப்பிடாது அசையாது.

இந்த உயிர் இல்லாததுல இருந்து உயிர் உள்ளது வந்தது முக்கியமான Turning point ஆகும்.

அப்போ மக்கள் கிட்ட இது எப்படி நடந்தின்னு குழப்பம் இருக்கு. இதுக்கு ஒரு தீர்வா Urey miller சோதனை சொல்லுது.

அதன்படி 300 கோடி வருசம் முன்னாடி இருக்கிற பூமியோட தன்மையை அதாவது மின்னல் எல்லாம் அதிக பலத்தோட இருக்கும், அந்த செட் அப் எல்லாம் செய்து சின்னதா ஒரு மாடல் சோதனை சாலைல உருவாக்கினாங்க.

அதுல சில அமினோ ஆசிட்கள் கிடைச்சதாம். அமினோ ஆசிட் ஒரு உயிர் பொருளுக்கான அடிப்படை. அமினோ ஆசிட் வெச்சிதான் உயிர் செல் உருவாகும்.

அப்போ முதல்ல மின்னல் வெட்றதால நிறைய அமினோ ஆசிட் உருவாகுது, அதுல இருந்து ஒரு செல் உருவாகுது. அந்த ஒரு செல் பல கோடி வருசம் கழிச்சி அதுவே அதை உற்பத்தி பண்ணுது.

அப்படி பல செல் உயிர்கள். பல வடிவமான உயிர்கள் வளருது.

அப்புறம் டைனோசர் அட்டகாசம் பண்ணுது. அப்ப நாம பாலூட்டிகள் எல்லம் ஜுஜூப்பி. பிறகு விண்கல் மோதுனதால டைனோசர் அழியுது. அதுக்கப்புறம்தான் நாம Mammals பூமிய டாமினேட் செய்றோம்.

அதுல மனுசனுக்கு கொஞ்சம் அறிவு அதிகமா இருக்கு.

ஆனா அவனுக்கு இயற்கை கொடுக்கிற பயம் அதிகம் இருக்கு, திடீருன்னு வெள்ளம் வருது, சுனாமி வருது, சூரியன் சாயங்காலம் மறைஞ்சிருது, எரிமலை வெடிக்குது. உடனே இதையெல்லாம் வணங்குறான். தயவு செய்து எங்கள எதுவும் செய்திராதீங்கன்னு கெஞ்சுறான்.

அடுத்து சில மனுசங்கள பாம்பு கொத்தி வெச்சிட்டு போயிருந்து. பாம்ப எப்படி டீல் பண்றதுன்னு அவனுக்கு தெரியல. உடனே பாம்பை ஒரு தெய்வமா வணங்குறான்.

இப்படித்தான் முதல் முதல்ல சாமி வர்றார்.

அப்போ நல்லா கவனி பூமி உருவாக தொடங்கி 500 கோடி வருசம் ஆகுதுன்னா அதுல கடவுள் எப்போ வர்றார். இப்போ 5000 வருசமாத்தான் வர்றார்.

இப்போ நீ ஒரு சினிமா பாக்குற சரியா. அதுல லாஸ்ட் சீன்லதான் கடவுள் வர்றார். அது மாதிரி அர்த்தம்.

இப்போ மனுசனுக்கு இன்னும் அறிவு ஜாஸ்தி ஆகுது. அவன் இயற்கைல இருந்து அவன ஒரளவுக்கு காப்பாத்திக்கிறான். இயற்கையை கடவுளா கும்பிடுற பழக்கம் கொஞ்சம் குறையுது. அதே சமயம் மனுசன் குரூப் குரூப்பா வாழ்றான்.

அப்போ ஒவ்வொரு குரூப்லையும் உள்ளுக்குள்ள சண்ட வருது. அந்த சண்டய எல்லாம் தீத்து வைக்கிறது அந்த குரூப்ல உள்ள வயசானாவங்கள தலைவனா வைக்கிறான்.

அது அப்படி கொஞ்சம் கொஞ்சமா வளந்து ஒரு குரூப்புக்கு தலைவன் கட்டாயம் வேணும்கிற கான்செப்ட் வருது.

இப்போ என்னவாகுது தலைவனுக்கு கர்வம் வருது.

தான் சொல்றத மத்தவங்க கேக்குறது அவனுக்கு பிடிச்சிருக்கு. உடனே என்ன செய்றான் நான் தான் கடவுள் அப்படின்னு சொல்றான்.

தலைவனுக்கு ஜால்ரா போடுறவங்க எல்லாம் ஆமா நீதான் கடவுள்ன்னு சொல்றாங்க. இப்ப இயற்கைல இருந்து கடவுள் மனுசன் வடிவமாகிப் போறாரு.

முதல்ல செத்துப் போன தலைவர்கள சாமியா கும்பிட ஆரம்பிக்கிறாங்க. இப்படி கொஞ்சம் கொஞ்சமா மனுசன் சாமியை வெச்சி மத்தவங்கள அடக்க ஆரம்பிக்கிறான்.

நீ இப்ப கிளாஸ் லீடரா இருக்க. நீ எப்படி கிளாஸ்ல கண்டிரோல் பண்ணுவ. “நீ பேசினா மிஸ் திட்டுவாங்க “ அப்படித்தான மிரட்டுவ.

அப்படித்தான் அந்த காலத்துல மன்னர்கள் மக்கள மிரட்டுனாங்க. “நீ இப்படி செய்தா அது சாமிக்கு பிடிக்காது. நாந்தான் சாமி வழி வந்தவன்” இப்படி சொன்னாங்க.

இதுக்கப்புறம் அந்த மன்னனும் மன்னனுக்கு ஜால்ரா போடுற குரூப்பும் என்ன செய்யுது ”சாமி புக் “ ஒண்ண எழுதி வைக்குது.

மனுசங்க எல்லாம் இந்த ”சாமிபுக்” சொல்றபடிதான் கேக்கனும் அப்படின்னு திரும்ப திரும்ப சொல்லி மக்கள ஏமாத்துறாங்க. அந்த “சாமிபுக்ல” இருக்கிறது எல்லாமே பொய். அடுத்தவங்கள எப்படி அடக்கலாம், ஒடுக்கலாம்னு தான் அதுல இருக்கும். இப்படித்தான் கடவுள் நம்ம கூட வர்றார். சரியா இப்படி ஒரு கடவுள நம்ம மேல திணிக்கிறாங்க.

சரி இப்படி திணிக்கிற கடவுள் எப்படி வேகமா ஹிட் ஆகுறாருன்னு பாரு. அதுதான் நீ கவனமா புரிஞ்சிக்கனும்.

இப்ப ஒரு குரங்கு இருக்கு. அதுக்கு ரொம்ப பசிக்குது. அப்போ அதோட மூளைக்கு சாப்பிட எதாவது கிடைக்காதான்னு இருக்கும். அதுக்கு மேல அதுக்கு எதுவும் தோணாது.

ஆனா மனுசன எடுத்துக்க அவனுக்கு சாப்பிட எதுவும் கிடைக்கலன்னு வெச்சிக்க “சாப்பிட எதுவும் கிடைக்காதாங்கிற” அந்த தவிப்பு ஃபீல் இருக்கில்ல, அத கடவுளா மாத்திப்பான்.

கடவுளே எனக்கு சாப்பிட எதாவது கொடு அப்படின்னு சொல்லிப்பான். அவனுக்கு அதச் சொல்லிக் கொடுத்தது அவனோட அம்மா அப்பா. அவன் கடவுளேன்னு சொல்லிகிட்டே போகும் போது சாப்பிட எதாவது கிடைச்சா உடனே கடவுள்தான் அதக் கொடுத்தாருன்னு நினைச்சிக்கிறான்.

அப்போ மனுசனோட சொந்த Emotions இருக்கு பாரு.

அதுக்கெல்லாம் கடவுள் வடிவம் கொடுக்கிறான். நீ ஹோம்வொர்க் செய்யாம போவ உடனே நீ வேண்டுவ “கடவுளே இன்னைக்கு மிஸ் ஸ்கூலுக்கு வரக் கூடாது”.
கிரிக்கட் பாக்குறோம் “கடவுளே இந்தியா ஜெயிக்கனும்”

நல்லா கவனிச்சா இது எல்லாம் மனுஷனோட ஆசைகள்.

இந்த ஆசைகளப் போய் கடவுள் கடவுள்ன்னு சொல்லிட்டு இருப்போம்.

தினமும் நமக்கு எதாவது விசயம் நடக்கனும்னு இருக்கும் அப்படித்தான. அப்போ ஆடோமெட்டிக்காக கடவுளா வேண்ட ஆரம்பிச்சிருவோம்.

இப்படித்தான் கடவுள் ஹிட் ஆகுறாரு. இப்படித்தான் ஒவ்வொரு மனுசனுக்குள்ளும் கடவுள் தந்திரமா உள்ளே வந்திருவாரு.

So இப்படி தனி தனியா ஒவ்வொருத்தருக்குள்ள இருக்கிற கடவுள, அந்த “சாமி புக்” கோஷ்டி இருக்கு பாரு.

அவனுங்க ஈஸியா இழுத்திருவானுங்க. உன் மனுசல இருக்கிற கடவுள்தான் இந்த சாமிபுக்ல இருக்கு .

இந்த கடவுளுக்கு இதப் பண்ணினா உனக்கு நல்லது செய்வாரு.

நீ இதச் செய் அப்படின்னு சொல்லும்.

So கடவுள சரியா புரிஞ்சிகிட்டா ஹட்டோரி மாதிரி, டோரேமான் மாதிரி, ஸ்பைடர் மேன் மாதிரி அவரும் ஒரு சுவாரஸ்மான கேரக்டரா தெரியும். அவர் மேல பயமோ பதற்றமோ கொள்ளத் தேவையில்லை. ஏன்னா அப்படி ஒருத்தர்தான் கிடையாதே. Nature தான் உண்மை அப்படித்தானே. ”

இப்படி அறிவியலைச் சொன்னாலே கடவுள் மூடநம்பிக்கையில் இருந்து குழந்தைகளை மீட்கலாம்.

சும்மா கடவுள் கிடையாது. கும்பிடாதே என்றெல்லாம் சொல்வதினால் எப்பலனும் இல்லை. அறிவியலைச் சொல்லி அதைச் செய்ய வேண்டும்.

சமீபத்தில் ஒரு பேட்டரி பல்ப் வேலை செய்யும் வீடியோவை மகள் பேசுவதாக நான் எடுப்பதாக தயாரானேன்.

அதை எடுக்கும் முன் மனைவி மகளுக்கு விபூதி பூசிச் சென்றார்.

நான் ரெடி ஸ்டார்ட் என்று எடுக்கப் போகும் முன் மகள் தடுத்தாள். என்ன என்றேன்.

“அப்பா சொல்லப் போறது சயின்ஸ். விபூதி நல்லா இருக்குமா. நான் அழிச்சிரவா” என்று விபூதியை எடுத்து விட்டு அறிவியல் பேசலாலானாள்.

அச்செயல் கண்டு பூரித்துப் போனேன்.

இஸ்ரோவில் இருந்து எத்தனையோ மடச்சாரம்பிராணி இந்திய விஞ்ஞானிகள் நெற்றியில் பட்டை நாமத்தோடு அறிவியலை அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

கேட்டால் ”மதம் ஆன்மாவை செழுமைப்படுத்தும் அறிவியல்” என்று உளறி வைப்பான்கள்.

இவளோ விபூதியோடு அறிவியல் பேசுவதை தவறு என்கிறாள்.

ஏதோ ஒன்றை சரியாக சொல்லிக் கொடுத்திருக்கிறேன்தான் போல என்று மகிழ்ந்து கொண்டேன்.

உங்கள் குழந்தைகளை பெரியார் சொன்ன பகுத்தறிவு வழியில் கொண்டு போவதைப் போல நீங்கள் அவர்களுக்கு
செய்யும் நன்மை வேறு எதுவுமில்லை. :

- Vijay Bhaskarvijay(மீள்பதிவு)

படித்ததில் பிடித்த பகிர்வுநன்றி அட்லி… நன்றி ஜோசப் விஜய்!“இன்று சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பதை சிறு குழந்தைகள் வர...
20/09/2026

படித்ததில் பிடித்த பகிர்வு

நன்றி அட்லி…
நன்றி ஜோசப் விஜய்!

“இன்று சட்டப்பேரவையில் என்ன நடக்கிறது என்பதை சிறு குழந்தைகள் வரை தெரிந்து கொள்ளும் அளவுக்கு கொண்டு வந்தவர் விஜய்” என்று இயக்குநர் அட்லி கூறியிருக்கிறார்.

உண்மைதான்!

இதுவரை சட்டப்பேரவை விவாதங்கள் என்றால் பெரியவர்களும் அரசியல் ஆர்வலர்களும் மட்டுமே கவனிப்பார்கள். ஆனால் இப்போது…

“மன்மத நன்றி” முதல் “மைக் ஆஃப்” வரை,
காதல் தோல்வி முதல் கார் வரலாறு வரை,
O-Ring முதல் Bathroom விவாதம் வரை… 😂

சட்டப்பேரவையில் நடக்கும் ஒவ்வொரு கூத்தும் மக்கள் மத்தியில் சென்றடைய ஒரு புதிய வழி உருவாகியுள்ளது!

அதனால் இந்த அளவுக்கு சட்டப்பேரவை நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு வந்த விஜய்க்கும் ஒரு பெரிய நன்றி! 🙏😂

சட்டப்பேரவை நடவடிக்கைகள் குழந்தைகள் வரை சென்றடைந்ததற்கு…
“நன்றி விஜய்!” 😄👏
Actor Vijay 😂 தமிழக சட்டமன்றம் – 2026

🎭 “சட்டமன்றமா… காமெடி மன்றமா?” – தவெக சிறப்பு தொகுப்பு!

1. “மன்மத நன்றி!” ❤️😂
கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ. கனிமொழி சந்தோஷ் உரையை முடிக்கும்போது “மனமார்ந்த நன்றி” என்பதற்குப் பதிலாக “மன்மத நன்றி” என்று சொல்ல…
சட்டமன்றத்தில் நன்றியும் கொஞ்சம் காதல் வாசனையும்! 😂

2. “மன்மத நன்றி – Part 2” 🤣
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. அருள் விக்னேஷும் அதே வார்த்தையை சொல்லிவிட்டு உடனே திருத்திக்கொண்டார்.
ஒரே தவறு… அடுத்தவர் பார்த்து சொன்னாரா? 😂
“மன்மத நன்றி” இப்போது ஒரு சட்டமன்ற Franchise!

3. “காதல் தோல்வி + வேலை இல்லை + கார் இல்லை” 🚗😂
பெரியகுளம் எம்.எல்.ஏ. சபரி ஐயங்கரன் தனது கல்லூரி கால காதல் தோல்வி, வேலை இல்லாத நிலை, கார் இல்லாத நிலையை நினைவுபடுத்தி பேசினார்.
இப்போது எம்.எல்.ஏ… வேலைவும் கிடைத்தது, காரும் கிடைத்தது!
அரசியலில் Career Counselling இப்படியும் நடக்குமா? 😂

4. “எம்.எல்.ஏ. என்றாலும் காவலருக்கு நம்பிக்கை வரவில்லை!” 😄
ரயிலில் வந்து, ஆட்டோவில் சட்டமன்றம் செல்லும்போது காவலர்கள் “யார் நீங்கள்?” என்று கேட்பதாக சபரி ஐயங்கரன் கூறினார்.
அடையாள அட்டை காட்டியும் நம்பவில்லை என்றால்…
“MLA Verification – Pending!” 😂

5. “ரயில் பயணம் தொடர்கிறது…” 🚆
எம்.எல்.ஏ ஆன பிறகும் ரயிலில் பயணம் செய்கிறேன் என்ற சபரி ஐயங்கரன் பேச்சு.
தேனி மாவட்ட ரயில் பயணிகளுக்கு மட்டும் ஒரு சந்தோஷம்:
“எங்கள் ஆள் ரயிலை மறக்கவில்லை!” 😄

6. “தமிழ் உச்சரிப்பு Special Class” 📚😂
நிதியமைச்சர் மரிய வில்சனின் தமிழ் உச்சரிப்பு குறித்து அவையிலேயே விவாதம் எழுந்தது.
அமைச்சர் தரப்பில் பின்னர் “கற்றுக்கொண்டு வருகிறேன்” என்ற விளக்கம்.
அடுத்த கூட்டத்தொடருக்கு முன் தமிழ் Coaching Centre திறக்க வேண்டியதுதான்! 😂

7. “நானே லஞ்சம் கொடுத்தேன்… நானே ஆதாரம்!” 💰😳
அமைச்சர் மரிய வில்சன் தாம் முன்பு பணம் கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாகவும், தானே சாட்சி என்றும் கூறியதாக செய்தி வெளியானது.
அரசியல் விவாதத்தில் இப்படியொரு “Self-Witness Package” வந்ததே புதுசு! 😂

8. “மூன்று Files என் மேசையில்!” 📂📂📂
முதல்வர் விஜய் மூன்று துறைகள் தொடர்பான கோப்புகள் தன்னிடம் இருப்பதாகக் கூறினார்.
சட்டமன்றத்தில் எல்லோரும் Files தேடிக்கொண்டிருக்க…
“File எங்கே?” — “என் Table-ல்!” 😂

9. “மைக் Off!” 🎤😂
வனத்துறை அமைச்சர் ரஞ்சித்குமார் தொடர்ந்து குறுக்கிட்டுப் பேசியதால் ஒரு கட்டத்தில் சபாநாயகர் அவரது மைக்கை துண்டிக்க உத்தரவிட்டதாக செய்தி.
சட்டமன்றத்தில் முதல் “Mute Button” தருணம்! 😂

10. “பேச்சு Delete!” 🗑️
பல அமைச்சர்களின் சில கருத்துகள் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன.
அதாவது…
“பேசலாம்… ஆனால் History-ல் இருக்கக்கூடாது!” 😂

11. “பவுடர் Episode” 😳
அமைச்சர் சரத்குமாரின் பழைய வீடியோ சட்டமன்றத்திலும் விவாதமானது. அவர் அது தனது குழந்தைக்கான மாத்திரையைப் பொடியாக்கிய காட்சி என்று விளக்கம் அளித்திருந்தார்.
ஒரு பழைய வீடியோ… சட்டமன்றத்தில் புதிய Episode! 😂

12. “O-Ring எங்கே?” 🔧😂
அமைச்சர் கீர்த்தனா, சின்னப்பிள்ளை தொடர்பாக O-Ring கண்டுபிடிப்பு உள்ளிட்ட தகவல்களை தெரிவித்தார். அவை தவறானவை என எதிர்ப்பு எழுந்தது.
சட்டமன்றத்தில் அன்றைக்கு அரசியல் மட்டுமல்ல…
Engineering-உம் வந்துவிட்டது! 😂

13. “பிச்சை வேண்டாம்!” 😄
அமைச்சர் ராஜ்மோகன் உரையில் “யாருக்கும் யாரும் பிச்சை போட வேண்டிய அவசியமில்லை” என்ற கருத்து இடம்பெற்றது.
சபாநாயகர் பழைய சர்ச்சைகளை மீண்டும் கொண்டு வராமல் ஆக்கப்பூர்வமாக விவாதிக்க அறிவுறுத்தினார்.
ஒரு வார்த்தை… முழு விவாதம்! 😂

14. “G Square மாப்பிள்ளை vs Lottery மருமகன்” 🎬
பரந்தூர் விமான நிலைய விவாதம் கொஞ்சம் சூடானபோது, இரு தரப்பிலும் குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட பட்டப்பெயர்கள் பரிமாறப்பட்டன.
சட்டமன்றமா… குடும்ப WhatsApp Group-ஆ? 😂

15. “Bathroom Debate!” 🚿😂
சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார், உதயநிதி குறித்து “மூன்று மணி நேரம் Bathroom-ல் இருந்தார்” என்ற பழைய சர்ச்சையை எடுத்தார். அதற்கு எதிராகவும் பதில் வந்தது.
விவாதம் எங்கிருந்து எங்கே போனது பாருங்கள்:
கொள்கை → அரசியல் → Bathroom! 😂

16. “சபாநாயகர்: இது அள்ளித் தெளிக்கும் இடமல்ல!” 😂
அவையில் பேசப்படும் சில கருத்துகள் பின்னர் சமூக ஊடகங்களில் Reels ஆக பரவியதைத் தொடர்ந்து சபாநாயகர், சட்டமன்றம் “போகிற போக்கில் அள்ளித் தெளிக்கும் இடமல்ல” என்று எச்சரித்தார்.
அதாவது…
Assembly ≠ Reels Studio! 😂

17. “ஜல்லிக்கட்டு – பேச்சு Delete!” 🐂
சோழவந்தான் எம்.எல்.ஏ. கருப்பையாவின் ஜல்லிக்கட்டு தொடர்பான குறிப்பிட்ட வார்த்தை அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது.
மீண்டும் அதைப் பற்றி விளக்க முயன்றபோதும் அனுமதி இல்லை.
ஒருமுறை Delete ஆனது… Undo Button கூட கிடையாது! 😂

18. “முஸ்லிம்கள் பேச்சு – நேருக்கு நேர்!”
தவெக எம்.எல்.ஏ. மாதர் பதுருதீன் பேசிய கருத்தைத் தொடர்ந்து இரு தரப்பிலும் கடும் எதிர்ப்பு ஏற்பட்டு உறுப்பினர்கள் இருக்கைகளிலிருந்து எழுந்து ஒருவரை ஒருவர் நோக்கிச் சென்றதாக செய்தி.
Speaker: “உட்காருங்கள்!”
Members: “முதலில் நீங்கள் கேளுங்கள்!” 😂

19. “பிடிக்காது… பிடிக்காது… பிடிக்காது!” 😂
தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்கும் திமுக எம்.எல்.ஏ. கலைக்கதிரவனுக்கும் இடையிலான விவாதத்தில் “பிடிக்காது” என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் இடம்பெற்றதாக செய்தி வெளியானது.
ஒரே வார்த்தைக்கு இவ்வளவு Screen Time! 😂

20. “அடுத்த கூட்டத்தொடரில் இன்னும் தைரியமாக பேசுவேன்!” 😄
அமைச்சர் ஜெகதீஸ்வரி தமிழ் வார்த்தைகளை வாசிக்கும்போது தடுமாற்றம் ஏற்பட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. பின்னர் தாம் கற்றுக்கொண்டு வருவதாகவும் அடுத்த கூட்டத்தில் இன்னும் துணிச்சலாகப் பேசுவதாகவும் கூறினார்.
Season 1 முடிந்தது… Season 2 Loading! 😂

21. “சட்டமன்றம் – Reels Factory?” 📱😂
அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்ட பேச்சுகள் சமூக ஊடகங்களில் Reels ஆகப் பரவியதைப் பற்றியே அவையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
பேச்சு அவையில் 2 நிமிடம்… Reel-ல் 2 லட்சம் Views! 😂

22. “கார் வந்தாச்சு!” 🚗
எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு வாகனம் வழங்கும் அறிவிப்பும் சட்டமன்றத்தில் விவாதமானது.
இதற்கிடையில் சபரி ஐயங்கரனின் “முன்பு கார் இல்லை… இப்போது கார் கிடைத்தது” என்ற நகைச்சுவை பேச்சும் கவனம் பெற்றது.
கார் வாங்கிய வரலாறு கூட சட்டமன்ற பதிவாகிவிட்டது! 😂

🎭 இறுதி வசனம்:

மன்மத நன்றி முதல் மைக் Off வரை…
ரயில் பயணம் முதல் கார் வருகை வரை…
O-Ring முதல் Bathroom வரை…
File முதல் Reels வரை…

2026 சட்டப்பேரவை – அரசியல் விவாதங்களோடு சில எதிர்பாராத நகைச்சுவை தருணங்களையும் கொடுத்த கூட்டத்தொடர்!

20/09/2026

தமிழ்நாட்டு அரசியலில்
ஒரே சூப்பர் ஸ்டார்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்

தமிழ்நாட்டு சினிமாவில்
ஒரே சூப்பர் ஸ்டார்
ரஜினிகாந்த்

M.K.Stalin Ellorum Nammudan Rajinikanth Sun News Tamil Vijay DMK IT WING

ஏன்டா! இட்லி அட்லியே..            நீ அட்லியோ! சட்னியோ! சினிமாவை மட்டுமே பாரு! அரசியலை வச்சு நொண்ணனை உசத்துனும்னு நெனைச்ச...
20/09/2026

ஏன்டா! இட்லி அட்லியே..



நீ அட்லியோ! சட்னியோ! சினிமாவை மட்டுமே பாரு! அரசியலை வச்சு நொண்ணனை உசத்துனும்னு நெனைச்சே..!உன்னோட ஒரு படம் கூட ஓடாது!

நீயே டுபாக்கூர் டைரக்டர்! இன்னொரு படத்தை காப்பிடிச்சு படமெடுக்கிறவன் நீ!!!

நீயெல்லாம் அரசியலை பேசுறே..!புத்திகெட்ட பொறம்போக்கு! அதானி வீட்டு விஷேசத்துக்கு போன லட்சணத்தை நாடே பார்த்து காரித்துப்புச்சே..!நீயெல்லாம் பொதுவெளியில் பேசலாமாடா..!

நொண்ணனை வச்சு படம் எடுத்தியா? சம்பாதிச்சியா ..!அதோட மூடிட்டு போயிடனும்!

நொண்ணன் விஜய் ஆட்சியில சட்டமன்ற நிகழ்வை பார்த்து மக்கள் அரசியலை தெரிஞ்சுக்கிட்டாங்களா? என்னடா ..!புதுப்புது கரடியெல்லாம் விடுறே ..!

1952லே திராவிடம் பொதுமக்களை அரசியல்படுத்திய வரலாறெல்லாம் தெரியாமல் பேசாதடா பொறம்போக்கு! 1952-1998வரை மக்களை சிந்திக்க வைத்த இயக்கம் திராவிட சாம்ராஜ்யம்! இதிலே நொண்ணன் எங்கே புடுங்குனாரு ..?

என்னமோ? 2K kidsகள் தற்குறிகளா மாறியதாலேயும்! அமித்ஷாவின் தேர்தலாணையம் EVMதில்லுமுல்லுகளாலும் ஜெயிச்சு வந்தான்டா நொண்ணன்!

விஜய் சேதுபதியை அவமானப்படுத்துறதுக்காக எதையெதையோ அள்ளிவிடுறே! பரதேசி நாயே!

சினிமாவில் நடிச்சவனையெல்லாம் நல்லவன்னு நெனைச்சு ஓட்டுப்போட்ட முட்டாள் கூட்டங்களால்! இன்று ஒட்டுமொத்த தமிழ்நாடும் பதட்டத்துடன் வாழுகிறது உனக்கு தெரியாதாடா மானங்கெட்ட கூத்தாடி நாயே!

நொண்ணனை நீங்க வச்சு கொண்டாடுங்கடா! ஒட்டுமொத்த தமிழ்நாடும் போற்றி புகழ்பாடனும்னு நெனைக்கிற உன்னோட புத்தியை செருப்பாலடித்து விரட்டுவோம்!

கூத்தாடிப்பயலுகளா ..!நல்லாயிருந்த தமிழ்நாட்டை நாசமாக்கிட்டு நியாய வெங்காயமா பேசுறீங்க?

ரசிகர்களை மோதவிட்டு! அவனவனும் சம்பாதிச்சு சொகுசா வாழ்ந்துகிட்டு! இப்போ ரெண்டு கூத்தாடிப்பயலுகளும் கட்டிப்புடிச்சு கொஞ்சிக்குலாவுறானுக..!அப்போ ரசிகர்களெல்லாம் முட்டாப்பயலுகளுன்னு நெனைச்சுட்டானுக போல!

தம்பிகளா..!இனிமேல் கூத்தாடிகளுக்கு கும்பாபிஷேகம் பண்றதைவிட! நல்லா படிச்சு! நல்ல வேலையிலே சேர்ந்து உங்களோட குடும்பத்தை காப்பாத்துற வேலையை பாருங்க ராசாக்களா ...!

பணத்திற்காக நடிக்கிறவன்! உன்னையே ரசிகனாக்கி சம்பாதிச்சு கொட்டிக்கிட்டவனெல்லாம் தலைவனல்லடா தம்பிகளே! அவனுங்க கூத்தாடிப்பயலுகதான்!!

எதிர்காலத்தை நெனைச்சுப்பாருங்க..!!தலைநிமிர்ந்த தமிழ்நாடு! தற்குறிகளோட ஆட்சியில் தலைகுனிந்து தரங்கெட்டு போய் உள்ளது!

இனிமேலும் கூத்தாடியை கொண்டாடாதே! குடும்பத்தை பாருங்க தம்பிகளே..

19/09/2026

Next Generation Politics Tamilnadu
Iconic TVK

TVK Vijay TVK IT Wing Sun News Tamil tvk

19/09/2026

அதெப்படி ஒரே நாளில்
246? கல்வி தொடர்பான செய்திகள்

அரசு பள்ளிகளை மூடிவிட்டு
தனியார்மயமாக போகிறதா பள்ளிகள்.

DMK IT WING Kalaignar Seithigal Dr. Anbil Mahesh Poyyamozhi Chief Minister of Tamil Nadu Sun News Tamil

Spider Vijay vs Influncers செம்ம மூவி....
18/09/2026

Spider Vijay vs Influncers

செம்ம மூவி....

...

18/09/2026

கொஞ்சம் கூட......... இல்லாத
பதவி அதிகார வெறி தற்குறிகள்

கூடவே இருந்து குழி பறிக்கும் ஈனச்செயல்களுக்கு சமூகநீதி அரசியல்ன்னு பேரு வேறயா மிஸ்டர்...,

Address

Tallakulam
Madurai
625014

Alerts

Be the first to know and let us send you an email when TAMIL NILAM GK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category