TAMIL ASTRO GK

TAMIL ASTRO GK Hii.. I'm GaneshKannan Thangaraj, Legal Advisor and Tamil Astrology Predictor.

திமுக மற்ற கட்சிகள் எல்லாம் ஆதாரம் இருக்கான்னு கேக்குறாங்க .. எல்லா தணிக்கை ஆதாரமும் என் டேபிள்ல இருக்கு… fileஅ open பண்...
19/08/2026

திமுக
மற்ற கட்சிகள் எல்லாம்
ஆதாரம் இருக்கான்னு கேக்குறாங்க ..

எல்லா தணிக்கை ஆதாரமும் என் டேபிள்ல இருக்கு… fileஅ open பண்ண வச்சிடாதீங்க//னு டயலாக் பேசுறாரு முதல்வர்😂

வேளாண் துறையில audit(தணிக்கை) நடக்குறப்ப பாத்திருக்கேன்… அதனால புரியிற மாதிரி சொல்றேன்

Vertical split.,horizontal splitனு இரண்டா பிரச்சுக்கலாம்… முதல்ல horizontalஆ

திருவாரூர் மாவட்டத்தில உதாரணத்துக்கு 5 blocksஇருக்கு வச்சுப்கோம்… ஒவ்வொரு blockக்கும் subsidy,inputs,சேவைகள்னு 100 கோடி ஒதுக்கிருக்காங்க வச்சுப்போம்..

இது சரியா பண்ணிருக்காங்களானு audit பண்ண வேற மாவட்டத்தில இருந்து அதே துறை சாரந்த அதிகாரிகள் வருவாங்க..அவங்க ஒரு report ரெடி பண்ணுவாங்க..

இதே மாதிரி hr&c highways covil supplies revenueனு நிறைய துறைகள்ல நடக்கும்..இது மாவட்டத்துக்குள்ள நடக்குற horizontal audit

இதுல இப்ப vertical audit பாக்கலாம்.. ஒரு துறையில இருக்க மாவட்ட வாரியான தகவல்கள்ல zonalக்கு மாறி director வரை போகும்.. கீழிருந்து மேலாக

இப்படி துறை வாரியாக,மாவட்ட வாரியான ரிப்போர்ட்ஸ் எல்லாம் ஒருங்கிணைத்து ஒட்டுமொத்தமா நிதித்துறைக்கு போகும்… அவங்க துறை வாரியா தொகுத்து அத மாத்துவாங்க..

தமிழ்நாடு மொத்தமும் தோராயமா 80,000 auditabe institutions இருக்கும்.. 14,000 audit reports வரும்..

இதெல்லாம் தாண்டி இந்த அறிக்கை மத்திய அரசுக்கு CAGக்கு போகும்… நீ படிக்க மாட்ட.,படிக்க தெரியாதுனு நல்லா தெரியும்

இதெல்லாம் போக இது எதுவும் top secret documentsலாம் இல்ல… மக்களுக்கு பொதுவுலயே இருக்கும் (RTIல வாங்கிக்கலாம்) MLA அத்தனை பேருக்கும் தருவாங்க

ஆக எல்லாரும் குடுத்திருக்க புத்தக்கத நீ தான்யா இத்தன நாளா படிக்காம இருந்திருக்க… படிக்க வச்சுடாதீங்கனு வேற பஞ்ச் டயலாக்…

Collegeஏ படிக்க முடியாம பாதில விட்டு நீயா ணே 14000audit report படிக்க போற..

படிச்சாலும் ஒண்ணும் புரிய போறது இல்ல… ப்ரீயா விடுணே

ADV-GK Chennai

19/08/2026

குழந்தை எம்எல்ஏ வரலாறு...,

#தவெக #தமிழ்நாடு #முஸ்லீம் #அரசியல்

19/08/2026

It's Called Blackmail Attitudes.,

Open பண்ண வச்சுராதீங்கன்னா....

அப்போ சம்மந்தப்பட்ட குற்றவாளிகளிடம்
லஞ்சம் வாங்கிட்டு அமைதியா போக போறீங்களா சிஎம்...,

கேள்வி கேட்டா...
உங்க தற்குறிகள் வேற... கண்டபடி ஆபாசமாக
விமர்சனம் போடுறாங்க...

எல்லாத்துக்கும்
ஆமா...! சாமி போட சொல்லி

பெரியார் அண்ணா கலைஞர்...

சொல்லி கொடுக்காம போய்ட்டாங்களே....

என்ன செய்ய?



Big shout out to my newest top fans! 💎 Nesamani, Abdulhameed Abdulhameed, Siddique Batcha, T Arvil Arvil TDrop a comment...
06/08/2026

Big shout out to my newest top fans! 💎 Nesamani, Abdulhameed Abdulhameed, Siddique Batcha, T Arvil Arvil T

Drop a comment to welcome them to our community,

01/08/2026

ஓடு ஓடு ஓடுன்னு
மேடையில் பேசின
வேட்டைக்காரன் புலி நாயகன்
ஜோசப் விஜய் அங்கிள்

தனது அணில் குஞ்சுகளுடன்
கர்நாடக போய் வேட்டையாடி
காவிரி நீரை கொண்டு வரப் போகிறார்

விஜயபிரபாகரனின்
விருதுநகர் வீச்சு புரோட்டா...

எடுத்து சாப்பிட்டு சந்தோசமா இருங்க மக்களே...

ஒரு பொய் பித்தாலட்ட நடிகனை நம்பி தலைகுனிந்து நிற்கும் தமிழ்நாடு.

01/08/2026

சினிமா பார்த்து சீரழிந்து
பொதுவெளியில்
அணில் குஞ்சுகளின் அட்ராசிட்டீஸ்

இப்படி தான் இருக்கு இன்று.

வந்தே மாதரம் பாடலின்... தமிழ் விளக்கம் இந்தியா மதசார்ப்பற்ற நாடு அனைத்து மதங்களும் ஒருங்கிணைந்து வாழும் நிலையில் வந்தே ம...
01/08/2026

வந்தே மாதரம் பாடலின்...

தமிழ் விளக்கம்

இந்தியா மதசார்ப்பற்ற நாடு அனைத்து மதங்களும் ஒருங்கிணைந்து வாழும் நிலையில்

வந்தே மாதரம் வங்காள மொழி நாட்டுப் பாடலாகும். இப்பாடல் வங்காள மொழியில் பங்கிம் சந்திர சட்டர்ஜி என்பவரால் எழுதப்பட்டது.

முழுமையாக மற்ற மத கடவுள்களை புறக்கணித்து இந்து மதவாத எண்ணத்துடன் எழுதப்பட்ட பாடல் காரணமாக தேசியகீத பட்டியலில் இடம் பெறவில்லை

"தாயே வணங்குகிறோம்

இனிய நீர்

இன்சுவைக்கனிகள்

தென்திசைக் காற்றின் தெள்ளிய தண்மை

மரகதப் பச்சை வயல்களின் மாட்சிமை

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

வெண்ணிலவின் ஒளியில் பூரித்திடும் இரவுகள்

இதழ் விரித்தெழும் நறுமலர்கள் சொரியும் மரக்கூட்டங்கள்

எழில்மிகு புன்னகை

இனிமை ததும்பும் ஏற்றமிகு மொழிகள்

எங்கள் தாய்

சுகமளிப்பவளே

வரமருள்பவளே

தாயே வணங்குகிறோம்

கோடிக் கோடிக் குரல்கள்

உன் திருப்பெயர் முழங்கவும்

கோடிக் கோடிக் கரங்கள்

உன் காலடிக்கீழ் வாளேந்தி நிற்கவும்

அம்மா ! 'அபலா ' என்று உன்னை அழைப்பவர் எவர் ?

பேராற்றல் பெற்றவள்

பேறு தருபவள்

பகைவர் படைகளைப் பொசுக்கி அழிப்பவள்

எங்கள் தாய்

தாயே வணங்குகிறோம்

அறிவு நீ

அறம் நீ

இதயம் நீ

உணர்வும் நீ

எம் தோள்களில் பொங்கும் சக்தி நீ

எம் உள்ளத்தில் தங்கும் பக்தி நீ

எம் ஆலயம் எங்கும் ஆராதனை பெறும்

தெய்வச் சிலைகளில் திகழும் ஒளி நீ

தாயே வணங்குகிறோம்

ஆயுதப் படைகள் கரங்களில் அணிசெய்யும்

அன்னை துர்க்கை நீயே

செங்கமல மலர் இதழ்களில் உறையும்

செல்வத் திருமகள் நீயே

கல்வித் திறம் அருள் கலைமகளும் நீயே

தாயே வணங்குகிறோம்

திருமகளே

மாசற்ற பண்புகளின் மனையகமே

ஒப்புயர்வற்ற எம் தாயகமே

இனிய நீரும் இன்சுவைக் கனிகளும் நிறையும் எம் அகமே

கருமை அழகியே

எளிமை இலங்கும் ஏந்திழையே

புன்முறுவல் பூத்தவளே

பொன் அணிகள் பூண்டவளே

பெற்று வளர்த்தவளே

பெருமைகள் அனைத்தும் அளித்தவளே

தாயே வணங்குகிறோம்"

என பாடல் முடிகிறது. மதசார்ப்பற்ற இந்தியாவில் மாற்று மதத்தினரை இழிவுப்படுத்தும் வகையில் தொடர்ந்து ஒன்றிய பிஜேபி அரசு செய்து வருவது சட்டவிரோதம் ஆகும்.

நன்றிகள்.

Adv.GaneshKannan Thangaraj.

01/08/2026

108 கோமாளிகளின்
ரீல்ஸ் தமிழ்நாடு

ரீலு அந்துப்போச்சுடா...

Silviya Rachel

01/08/2026

காவேரி தண்ணீர் கொண்டு வர

முதலமைச்சர் ஜோசப் விஜய் அங்கிகளுக்கு யோசனைகள்.

Address

Tallakulam
Madurai
625014

Alerts

Be the first to know and let us send you an email when TAMIL ASTRO GK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category