24/09/2026
🏛️ MADRAS HIGH COURT JOB UPDATE!
Madras High Court-ல் e-Sewa Kendra-களுக்கான 115 Data Entry Operator பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது!
📌 முக்கிய தகவல்கள்:
🔹 Post: Data Entry Operator
🔹 Vacancies: 115
🔹 Salary: ₹15,000/- per month
🔹 Job Type: Contract Basis
🔹 Qualification: Computer-related Degree
🔹 Age Limit: 18–35 Years
🔹 Application: Online Only
🔹 Last Date: 29.09.2026
💻 Computer Science / IT qualification உள்ளவர்கள் இந்த வாய்ப்பை check பண்ணிக்கோங்க!
⚠️ இது Contract Basis வேலைவாய்ப்பு. முழுமையான தகுதிகள் மற்றும் Terms & Conditions-க்கு Official Notification-ஐ பார்க்கவும்.
🌐 Official Application Website:
https://www.mhc.tn.gov.in/esk_rec
📢 இந்த தகவல் உங்களுக்கு useful-ஆ இருந்தால், வேலை தேடும் நண்பர்களுக்கும் Share பண்ணுங்க!
💬 உங்கள் qualification என்ன? Comment பண்ணுங்க!
Disclaimer: இந்த பதிவு தகவல் பகிர்வுக்காக மட்டுமே. விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை சரிபார்க்கவும்.