Our Vigilance Council Of India Karur

Our Vigilance Council Of India Karur Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Our Vigilance Council Of India Karur, Legal Service, Gandhidham, Karur.

Anticorruption, Special Investigation, Police relationship cell, Crime Investigation cell, Human rights cell, RTI Activist cell, Consumer rights cell, Civil service cell, Women protection cell, Anti dowry cell, Child rights cell, Social service cell.

19/01/2022

# # # # முக்கிய அறிவிப்பு # # # #

அனைவரும் வருக

*கரூர் மாவட்ட ' அவர் விஜிலன்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா ' அமைப்பின் ஆலோசனை மற்றும் பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம்.*

*நாள்;22-01-2022. சனி கிழமை காலை 10-00 மணி முதல் மதியம் 1-00 மணி வரை.*

*இடம்: மிக விரைவில் அறிவிக்கப்படும்.*

*நிகழ்ச்சியின் நோக்கம்: நமது அமைப்பில் உறுப்பினராக இணையும் சமூக ஆர்வலர்கள் & பொதுமக்கள் பாதுகாப்பு & வழிநடத்தல் சம்பந்தமான கருத்து பரிமாற்றம்*.

*1.கலந்துகொள்வோர் அறிமுகம்,

*2. நமது அவர் விஜிலன்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பை பற்றியும் மற்றும் அமைப்பின் சிறப்பை பற்றியும் மாநில பொறுப்பாளர்கள் விளக்க உரை.

*3. *சமூக ஆர்வலர்களுக்கு & பொதுமக்களுக்கும் அரசு மற்றும் அரசு ஊழியர்கள் மூலம் ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றியும், அவ்வாறு பிரச்சினை வரும் பொழுது நமது அமைப்பு நமக்கு எவ்வாறு பாதுகாப்பு வழங்கும் என்பதை பற்றியும் ஒரு கலந்துரையாடல்.

4, நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நண்பர்கள் கேள்வி & பதில் நேரம்.

*குறிப்பு : நிகழ்ச்சி ( காலை 10-00 மணிக்கு)குறித்த நேரத்தில் துவங்க அனைவரும் ஒத்துழைக்கவும்.*

*நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு.*

*கி. வினோத் குமார்.*
*மாவட்ட இயக்குனர்.*
*அவர் விஜிலன்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா கரூர் மாவட்டம்*

***முன்பதிவு கட்டாயம்***

**** அனுமதி இலவசம் ****

முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும்
* 9865744400 *

**** அனுமதி இலவசம் ****

16/01/2022
16/01/2022

Anticorruption, Special Investigation, Police relationship cell, Crime Investigation cell, Human rights cell, RTI Activist cell, Consumer rights cell, Civil service cell, Women protection cell, Anti dowry cell, Child rights cell, Social service cell.

Address

Gandhidham
Karur
639004

Telephone

+919865744400

Website

Alerts

Be the first to know and let us send you an email when Our Vigilance Council Of India Karur posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Our Vigilance Council Of India Karur:

Share

Category