nayini Realtors

nayini Realtors "Nayini Realtors"
இது நிலங்களை விற்பனை செய்யும் கடை

தான செட்டில்மெண்ட் பத்திரத்திற்கு எத்தனை சதவீதம் முத்திரைதீர்வை ( stamp duty )கட்ட வேண்டும்?தான செட்டில்மெண்ட் பத்திரத்த...
06/06/2026

தான செட்டில்மெண்ட் பத்திரத்திற்கு எத்தனை சதவீதம் முத்திரைதீர்வை ( stamp duty )கட்ட வேண்டும்?

தான செட்டில்மெண்ட் பத்திரத்திற்கு சந்தை மதிப்புக்கு ஒரு சதவீதம் (1%) முத்திரைதீர்வை (stamp duty) கட்ட வேண்டும்.

Ex:-
சந்தை மதிப்பு:-25,00,000
25,00,000*1%100=25,000
அதேபோல் தான செட்டில்மெண்ட் பத்திரத்திற்கு அதிகபட்சமாக 40,000 முத்திரைதீர்வை (stamp duty)கட்ட வேண்டும்.

Nayini realtors (நிலங்களை விற்பனை செய்யும் கடை)
78710-12312

வங்கியின் அடமானக் கடனை ( MOD) பதிவு செய்யும்போது கடன் தொகைக்கு 0.5% முத்திரை தீர்வை (stamp duty)கட்ட வேண்டும். அதிகபட்சம...
02/06/2026

வங்கியின் அடமானக் கடனை ( MOD) பதிவு செய்யும்போது கடன் தொகைக்கு 0.5% முத்திரை தீர்வை (stamp duty)கட்ட வேண்டும். அதிகபட்சமாக 40,000/- முத்திரை தீர்வை (stamp duty)கட்ட வேண்டும்.
உங்களுடைய கடன் தொகையானது 80 லட்சம் அல்லது அதற்கு மேல் எத்தனை கடன் தொகை இருந்தாலும் நீங்கள் முத்திரை தீர்வை (stamp duty ) 40,000/- கட்டினால் போதுமானது...
Example
உங்களுடைய கடன் தொகை 1,00,00,000 எனில் 1,00,00,000*0.5÷100 = 50,000/- வரும் இருப்பினும் முத்தரவை தீர்வை (stamp duty) 40,000 கட்டினால் போதுமானது...

Nayini realtors (நிலங்களை விற்பனை செய்யும் கடை)
78710-12312

வங்கியின் அடமானக் கடனை ( MOD) பதிவு செய்யும்போது எத்தனை சதவீதம் முத்திரை தீர்வை ( stamp duty)கட்ட வேண்டும்?கடன் தொகைக்கு...
02/06/2026

வங்கியின் அடமானக் கடனை ( MOD) பதிவு செய்யும்போது எத்தனை சதவீதம் முத்திரை தீர்வை ( stamp duty)கட்ட வேண்டும்?

கடன் தொகைக்கு 0.5% முத்திரை தீர்வை கட்ட வேண்டும்.
Example
உங்களுடைய கடன் தொகை 20,00,000 எனில் 20,00,000*0.5÷100 = 10,000/- முத்திரை தீர்வை (stamp duty) கட்ட வேண்டும்.
அதிகபட்சமாக 40,000/- ( இதைப்பற்றி தகவலை அடுத்த பதிவில் பார்ப்போம்)
Nayini realtors (நிலங்களை விற்பனை செய்யும் கடை)
78710-12312
realtors loan

பொதுவாக வங்கிகளில் வீட்டுக்கடன் (Home Loan) பெறும்போது, வீட்டின் மொத்த மதிப்பில் 80% முதல் 90% வரை சதவீதம் வரை லோன் பெற ...
01/06/2026

பொதுவாக வங்கிகளில் வீட்டுக்கடன் (Home Loan) பெறும்போது, வீட்டின் மொத்த மதிப்பில் 80% முதல் 90% வரை சதவீதம் வரை லோன் பெற முடியும்

Nayini realtors (நிலங்களை விற்பனை செய்யும் கடை)
78710-12312

கிரைய ஆவணத்தை பதிவு செய்யும்போது பதிவு கட்டணம் (Registration fee) கட்ட வேண்டுமா? கிரைய ஆவணத்தை பதிவு செய்யும்போது சந்தை ...
01/06/2026

கிரைய ஆவணத்தை பதிவு செய்யும்போது பதிவு கட்டணம் (Registration fee) கட்ட வேண்டுமா?

கிரைய ஆவணத்தை பதிவு செய்யும்போது சந்தை மதிப்பிற்கு முத்திரை தீர்வை (stamp duty) 7% மற்றும் பதிவு கட்டணம் (Registration fee) 2% கட்ட வேண்டும்.

Nayini realtors (நிலங்களை விற்பனை செய்யும் கடை)
78710-12312

👇(சரியான பதிலை கமெண்ட் செய்யவும். சரியான பதில் அடுத்த போஸ்டரில் வெளியிடப்படும்!)👇Nayini Realtors (நிலங்களை விற்பனை செய்ய...
31/05/2026

👇(சரியான பதிலை கமெண்ட் செய்யவும். சரியான பதில் அடுத்த போஸ்டரில் வெளியிடப்படும்!)👇

Nayini Realtors (நிலங்களை விற்பனை செய்யும் கடை)
7871012312

கிரைய ஆவணத்தை பதிவு செய்யும்போது "7%" முத்திரை தீர்வை (stamp duty)கட்ட வேண்டும்...Nayini Realtors (நிலங்களை விற்பனை செய்...
31/05/2026

கிரைய ஆவணத்தை பதிவு செய்யும்போது "7%" முத்திரை தீர்வை (stamp duty)கட்ட வேண்டும்...

Nayini Realtors (நிலங்களை விற்பனை செய்யும் கடை)
78710-12312

Nayini realtors (நிலங்களை விற்பனை செய்யும் கடை)78710-12312👇(சரியான பதிலை கமெண்ட் செய்யவும். சரியான பதில் அடுத்த போஸ்டரில...
30/05/2026

Nayini realtors (நிலங்களை விற்பனை செய்யும் கடை)
78710-12312
👇(சரியான பதிலை கமெண்ட் செய்யவும். சரியான பதில் அடுத்த போஸ்டரில் வெளியிடப்படும்!)👇

நாங்கள் 10 வருடங்களுக்கு மேலாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவு  சேவையை செய்து வருகிறோம்... இப்போது புதித...
29/05/2026

நாங்கள் 10 வருடங்களுக்கு மேலாக அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவு சேவையை செய்து வருகிறோம்... இப்போது புதிதாக "Nayini Realtors" தொடங்கியுள்ளோம்... உங்களுக்குப் பிடித்தமான நிலங்களை வாங்குவதற்கும், விற்பதற்குமான சிறந்த சேவையை வழங்குகிறோம்... இதற்கும் உங்களுடைய அன்பையும், ஆதரவையும் கொடுத்து உதவுங்கள்...
"Nayini Realtors"
(நிலங்களை விற்பனை செய்யும் கடை)
078710 12312

Address

Near Singanallur SRO, Vellalore
Coimbatore
641111

Website

Alerts

Be the first to know and let us send you an email when nayini Realtors posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category