Muran Pathippagam

Muran Pathippagam ... எழுத்தும் போராட்டமாய், போராட்டமே மூச்சாய்!

18/03/2023

ரொம்ப நாளாச்சி... தூசி தட்டி எடுத்திருக்கோம்! படம் காட்டி ஆரம்பிக்கலாமா 😀

ஆமா, குழந்தைகளுக்கான ஆங்கிலப் புத்தகம் வண்ணப் படங்களோடு, சிறார் எழுத்து ஆர்வலர் விழியன் அவர்களின் முன்னுரையோடு விரைவில்...❤️❤️

LOGO மாற்றத்தோடு முரண் பதிப்பகம்.

அழகான டிசைன், நிறைவான கட்டணத்தில் LOGO டிசைன் செய்ய அணுகவும் creartives.in

முரண் பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு..மிக விரைவில்
09/09/2017

முரண் பதிப்பகத்தின் அடுத்த வெளியீடு..

மிக விரைவில்

 #மெகா_ஆஃபர் பயனுள்ள தலைப்புகளில் 540 ரூபாய் மதிப்பிலான  ஐந்து புத்தகங்கள்***50 % தள்ளுபடியில் : 270 ரூபாய் மட்டும் ,  *...
10/08/2017

#மெகா_ஆஃபர்

பயனுள்ள தலைப்புகளில் 540 ரூபாய் மதிப்பிலான ஐந்து புத்தகங்கள்

***50 % தள்ளுபடியில் : 270 ரூபாய் மட்டும் ,
***தனித்தனியே வாங்குவோர்க்கு : 30 % தள்ளுபடி ,

🛒புத்தகத்தேவைக்கு :
➖➖➖➖➖➖➖➖➖

புத்தகத் தேவைக்கு :
messenger : http://m.me/iqraonlinebookshop
whats app : +91 8220658318

💬SHOP NOW : https://goo.gl/uB06Ev

_____________________

#நல்லமுஸ்லிம்_கெட்டமுஸ்லிம்

இராக் , ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் போர் தாக்குதல் எண்ணெய்க்கான ஏகாதிபத்திய போரா, சிலுவை யுத்தமா , நாகரிகங்களின் மோதலா என்ற கேள்விகளுக்கும், ரஷ்யாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட போராளிகள் ( நல்ல முஸ்லிம் ) எப்படி தீவிரவாதிகளாக (கெட்டமுஸ்லிம் ) மாறினர் என்பதற்கும் இந்த நூல் விரிவாக பதில் தருகிறது.

விலை : 320 ரூ

_____________________

#பயங்கரவாதம்- இந்திய அரசு, காவல்துறை

எல்லா மனித உரிமைகளும் 'பயங்கரவாதம்' எனும் ஒற்றை சொல்லால் புதைக்கப்படும். இப்படி செய்வதால் பயங்கரவாதத்தை ஒழித்துவிட முடியுமா? அ.மார்க்ஸ் தனக்கே உரித்தான பன்முக ஆய்வுடன் இந்நூலில் விவரிக்கிறார்.

விலை : 60 ரூ

_____________________

#சிங்காரச்_சென்னையும்_சீரழியும்_வாழ்வுகளும்

சென்னையை உலகத் தரமான சிங்காரச் சென்னையாக மாற்றும் முயற்சியில் குடிசை மக்கள் வெளியேற்றப்பட்டு அவர்களது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுகின்றன. பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டம் என்ற பெயரில் வீடற்றோர் கட்டாயமாக அகற்றப்படுகின்றனர். இவை குறித்தான நுண்மையான ஆய்வாக அமைந்துள்ளது இந்நூல்

விலை : 45 ரூ

_____________________

#சிறுபான்மையினர்_தொடர்பான_ஆணையங்கள்

இந்திய முஸ்ளிம்களின் நிலை குறித்து ஆய்வு செய்ய பிரிட்டிஷ் ஆட்சியில் அமைக்கப்பட்ட ஹண்டர் கமிஷன் முதல் ரங்கனாத் மிஸ்ரா ஆணையம் வரை வழங்கியுள்ள பரிந்துரைகள் முதன் முதலாக தமிழில் பெயர்க்கப்பட்டுள்ளது.

விலை : 45 ரூ

_____________________

#நகரமே_ஓநாய்கள்_ஊளையிடும்_பாலைவனம்போல

தமிழகம் குறித்து கட்டமைக்கப்பட்ட 'அமைதிபூங்கா' என்ற சித்திரம் கோவையில் நடந்த குண்டு வெடிப்புகளால் கலைத்து போடப்பட்ட பின்னணியில் அங்கு வாழும் முஸ்லிம்களின் சமூக பொருளாதார வாழ்வின் செயல்பாடுகளில் பாதிப்புக் கோரங்களை நெடுங்கதையாக கூறும் நூல்

விலை : 70 ரூ

_____________________

எம் Muran Pathippagam ன் புதிய வெளியீடு 😇Sabeer Ahmed அவர்களின் எழுத்துயிரோட்டத்தில்விரைவில்.....
03/06/2017

எம் Muran Pathippagam ன் புதிய வெளியீடு 😇

Sabeer Ahmed அவர்களின் எழுத்துயிரோட்டத்தில்

விரைவில்.....

நேற்று நடைபெற்றது 'இந்தியாவில் முஸ்லிம்கள்' புத்தக வெளியீடு நம் முரண்  அரங்கில்.....
14/01/2017

நேற்று நடைபெற்றது 'இந்தியாவில் முஸ்லிம்கள்' புத்தக வெளியீடு நம் முரண் அரங்கில்.....

இவ்வருடத்தின் புத்தக்காட்சியில் எங்கள் அரங்கில் நடைபெறவிருக்கும் முதல்  புத்தக வெளியீடு மற்றும்   நூல் அறிமுக நிகழ்ச்சி....
11/01/2017

இவ்வருடத்தின் புத்தக்காட்சியில் எங்கள் அரங்கில் நடைபெறவிருக்கும் முதல் புத்தக வெளியீடு மற்றும் நூல் அறிமுக நிகழ்ச்சி.

#இந்தியாவில்_முஸ்லிம்கள் (சந்தித்தவை, சாதித்தவை)

உயர்மன்ற நீதிபதி திரு அரிபரந்தாமன் , திரு அ. மார்க்ஸ், திரு தாழை மதியவன் உள்ளிட்டவர்கள் கலந்து சிறப்பிக்கவிருக்கிறார்கள்.

வெள்ளிக்கிழமை 5 மணியளவில் முரண் பதிப்பகத்தின் அரங்கில் ( 400-401) நடைபெறும்.

அவசியம் கலந்து சிறப்பிக்குமாறு உரிமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கும்.

- IQRA online bookshop
- Muran Pathippagam

ஆரம்பமாகியது சென்னை புத்தக்காட்சி..ஆரம்பமே அமர்க்களமாய் :)__________________எங்கள் அரங்கிற்கு அழைக்கிறோம்.  with IQRA on...
06/01/2017

ஆரம்பமாகியது சென்னை புத்தக்காட்சி..

ஆரம்பமே அமர்க்களமாய் :)

__________________

எங்கள் அரங்கிற்கு அழைக்கிறோம். with IQRA online bookshop

அரங்கு எண் : 400 மற்றும் 401

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில்  #முரண் பதிப்பகமும் இடம் பெறுகிறது.கடை எண் 400 மற்றும் 401
01/01/2017

இந்த ஆண்டு புத்தகக் காட்சியில் #முரண் பதிப்பகமும் இடம் பெறுகிறது.

கடை எண் 400 மற்றும் 401

Address

Tambaram
Chennai
600045

Alerts

Be the first to know and let us send you an email when Muran Pathippagam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muran Pathippagam:

Share

Category