Law for Common Man

Law for Common Man To some “law” and “justice” are synonyms- two sides of a same coin, the cause and the effect. Law is the tool by which Justice is preserved.

And here arises the Question, For Whom? And the answer lies in the saying “Law exists on purpose of Comm to some “law” and “justice” are synonyms- two sides of a same coin, the cause and the effect. And the answer lies in the saying “Law exists on purpose of Common Man”
What we Do:-

1.Civil laws:
How to file a case as par cpc, how to institute a suit , Injunction, summons, production of documents

, how suit is heard and much more.
2.Consumer law:
Consumer is King - An in-depth report on all aspect of Consumer laws and consumer courts in India
3.Criminal laws:
Laws related to Indian penal code, evidence act, CRPC, Filing an FIR, Institution of a Criminal case, prosecution, appeals and revisions etc.
4.Woman issues:
A study on laws enacted to protect woman, such as DV act, Sexual harassment, r**e laws..
5.Transfer of Petition in India:
How to file for Transferring a case from on district court of one state to another or from one high court to another, the entire process has been explained in great detail.

25/05/2026

மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் Actor Vijay அவர்களே,

கரூர் கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு ₹20,00,000 நிவாரணம் (சொந்த செலவில்).
ஆனால் மிகவும் கொடூரமாக கொல்லப்பட்ட கோவை பெண் குழந்தையின் குடும்பத்திற்கு வெறும் ₹7,00,000 தான் அரசாங்க நிவாரணமா?

என்னங்க சார் உங்க சட்டம்…?
அந்த நிவாரணம் கூட தேவையில்லை… அதிகபட்சமாக அந்த மனித மிருகங்களை encounter-ல் கொல்ல வேண்டாமா?
உங்களின் ஆறுதல் யாருக்கு சார் தேவை, பெற்றவளின் மரண வலியை போக்குமா..

என்ன என்னா வசனங்கள் சொல்லி ஆட்சிக்கு வந்தீர்கள் என்பதை நினைவு கொள்ளுங்கள்.

அது சரி தாங்களும் தீய சக்தி தான் என்பதை மறந்து விட்டு பிதற்றுகிறேன். * (+*-)= -

யாராலும் மீண்டும் தமிழகத்தில் அம்மையார் ஜெயலலிதா ஆட்சியை கொண்டு வர முடியாது.

இப்படியே தொடர்ந்தால், நாங்கள் மீண்டும் ஜனாதிபதி ஆட்சியே வர வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டிய நிலை வரும்.

ஒரு குழந்தையின் உயிருக்கு நீதியாவது கிடைக்கட்டும்…!


#தமிழகம்





🔥 இன்று ஒரு நினைவு நாள் இல்லை…இது ஒரு எச்சரிக்கை! 🔥“Give me blood, I will give you freedom”என்று சொன்னது ஒரு வசனம் இல்லை...
24/01/2026

🔥 இன்று ஒரு நினைவு நாள் இல்லை…
இது ஒரு எச்சரிக்கை! 🔥

“Give me blood, I will give you freedom”
என்று சொன்னது ஒரு வசனம் இல்லை—
அது ஒரு போருக்கான அழைப்பு!

அடிமைத்தனத்தை வெறுத்தவன்,
துரோகத்துக்கு தலை குனியாதவன்,
இந்தியாவுக்காக ஆயுதம் எடுத்த சிங்கம்
👉 நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்!

இன்றும் அவரின் இரத்தம்
இந்த நாட்டின் நரம்புகளில் ஓடுகிறது 🔥

🇮🇳 தேசம் மேலே… எதுவும் இல்லை!
🔥 நேதாஜிக்கு வீரவணக்கம்! 🔥
ஜெய் ஹிந்த்! 🇮🇳



அன்பர்கள் அனைவருக்கும் ஒரு கனிவான வேண்டுகோள், நமது YouTube சேனல்லுக்கு உங்களின் ஆதரவு(subscribe) மீண்டும் yengalai அதிக ...
21/11/2025

அன்பர்கள் அனைவருக்கும் ஒரு கனிவான வேண்டுகோள், நமது YouTube சேனல்லுக்கு உங்களின் ஆதரவு(subscribe) மீண்டும் yengalai அதிக உத்வேகத்துடன் இருக்க உதவும், காலத்திற்கேற்ப நாம் மாறுவது அவசியம்

✅ Data explained in plain language✅ Real-world examples & insights✅ Tips for turning numbers into smart decisionsWhether you’re a beginner, a student, or jus...

20/11/2025

நம்மை பாதுகாக்க உருவாக்கப்பட்ட முக்கியமான 5 இந்திய சட்ட உரிமைகள்… ஆனால் இன்னும் பலருக்கு தெரியாத உண்மைகள்!
பெண்கள் கைது விதி முதல் சிலிண்டர் வெடிப்பு காப்பீடு வரை — ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.
இந்த உரிமைகள் உங்கள் வாழ்க்கையில் எந்த நேரத்திலும் உங்களை காப்பாற்றக்கூடும்.
இந்த தகவலை சேமித்துக்கொள்ளுங்கள்… பகிர்ந்து விழிப்புணர்வு பரப்புங்கள்! 🇮🇳✨

Address

Pillayar Koil Street
Chennai
600097

Telephone

+919962726154

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law for Common Man posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Law for Common Man:

Share