We Support Raja Mohamed

We Support Raja Mohamed Regarding social justice

23/08/2026

தனிநபர் புகழ்பாட வேண்டாம்… மக்கள் பிரச்சனைகளை பேசுங்கள்! 🔥 #மக்களின்குரல் #மக்கள்பிரச்சனை #தமிழ்நாடு #தமிழரசியல் #அரசியல் முதல்வர் தமிழ்நாடுஅரசியல் MakkalKural TamilNaduPolitics TamilPolitics PoliticalReels TamilReels ReelsTamil TrendingReels ViralReels

21/08/2026

சட்டமன்றம் சண்டைக்கான இடமல்ல… மக்களின் குரல் ஒலிக்கும் இடம்!”

மக்களின் பிரச்சனைகளை பேசுவோம்…
தனிப்பட்ட வார்த்தை மோதல்களை தவிர்ப்போம்…
ஜனநாயகத்தை காப்போம்! 🇮🇳

#சட்டமன்றம் #மக்கள்குரல் #ஜனநாயகம் #மக்கள்பிரச்சனை #தமிழ்நாடு TamilNadu TamilPolitics PoliticalReels TamilReels Democracy PublicIssues TrendingReels

20/08/2026

சட்டமன்றத்தில் விவாதம் வேண்டும்; டெண்டரில் வெளிப்படைத்தன்மை வேண்டும்!”
GoodGovernance Accountability PoliticalDebate தமிழ்நாடு சட்டமன்றம் வெளிப்படைத்தன்மை டெண்டர்

04/08/2026

இவர் பேசியதற்கு கண்டனம் கைது ஏதும் இல்லை ஏன் ??

பயமா???

குஷ்பு, அண்ணாமலை, பாண்டே, அமைச்சர்கள் ஏன் கண்டிக்கவில்லை

Democracy HumanRights PoliticalNews TamilPolitics BreakingNews

30/07/2026

கருணை அடிப்படையிலான வேலை – நீதிமன்ற தீர்ப்பு என்ன கூறுகின்றன?

LegalAwareness EmploymentLaw TamilPolitics GovernmentJob TNPSC TamilUpdates LawExplained CurrentAffairs ViralDebate Tamil

28/07/2026

நீட் ஓழிப்பு ஆர்பாட்டம்

JusticeForStudents SaveStudents TamilNadu StudentProtest EqualEducation

இன்று நடைபெற்ற NEET எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.கல்வி என்பது அனைவருக்கும் சமமான உர...
26/07/2026

இன்று நடைபெற்ற NEET எதிர்ப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன்.

கல்வி என்பது அனைவருக்கும் சமமான உரிமையாக இருக்க வேண்டும். மாணவர்களின் கனவுகளையும், சமூக நீதியையும் பாதுகாக்கும் நோக்கில் நடைபெற்ற இந்த எழுச்சிமிக்க நிகழ்வில் கலந்து கொண்டு எனது கருத்துகளைப் பகிர்ந்தேன்.

மாணவர்களின் நலனையும், சமத்துவமான கல்வி வாய்ப்பையும் உறுதி செய்யும் போராட்டத்தில் தொடர்ந்து ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்.

A.Raja Mohamed
Advocate- Madras High Court

EqualOpportunity TamilNadu YouthVoice StandWithStudents JusticeForStudents

Address

Chennai
600023

Alerts

Be the first to know and let us send you an email when We Support Raja Mohamed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to We Support Raja Mohamed:

Shortcuts

Share