Madras High Court

Madras High Court Sharing the knowledge, Judgement, Laws

 பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் - கனிமொழி அவர்களுக்கு கடந்த 19 ஜூலை 2022 அன்று  #ஸ்ரீநிகா என்ற பெண் குழந்தை...
21/07/2024



பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அஜித்குமார் - கனிமொழி அவர்களுக்கு கடந்த 19 ஜூலை 2022 அன்று #ஸ்ரீநிகா என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது.

(தற்பொழுது சென்னையில் வசித்து வருகிறார்கள்)

மேற்படி இவர்களின் குழந்தை ஸ்ரீநிகா அவர்கள் என்ற அரிய வகை நோயினால் பாதிப்படைந்துள்ளார்.

இந்த நோயை குணப்படுத்துவதற்கான Medicine இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை, - இருந்து இறக்குமதி செய்ய உள்ள, இந்த மருந்தின் விலை 16 கோடி.

ஆகவே சாதாரண குடும்பத்தை சேர்ந்த அவர்களால் இவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாத நிலையில், மூலம் பணம் திரட்டி வருகிறார்கள்.

குழந்தையின் தாயாரான திருமதி.A.கனிமொழி அவர்களிடம் கைபேசியில், நான் பேசிய பொழுது, வரும் ஜூலை 30ஆம் தேதிக்குள் மருந்தை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும், தங்களால் முடிந்த உதவியை செய்யுமாறும் கேட்டுள்ளார்!

எனவே, நாம் அனைவரும் சேர்ந்து, நம்மால் முடிந்த சிறிய தொகையை(100 ரூபாய் ஆக கூட இருக்கலாம்), அந்த குழந்தையின் பெற்றோர்களின் வங்கிக் கணக்கிலோ அல்லது QR மூலமாகவோ வழங்கலாம்.

We can Save One Baby Life, Let's Unite! 🙏

Shout out to my newest followers! Excited to have you onboard! Karthi RV, Aaron Salman Khan, Nìkhìl, Siva Jas, Chanthrak...
01/06/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Karthi RV, Aaron Salman Khan, Nìkhìl, Siva Jas, Chanthrakumar

Address

Parrys
Chennai
600001

Website

Alerts

Be the first to know and let us send you an email when Madras High Court posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category