27/03/2026
அன்பார்ந்த வழக்கறிஞர் பெருமக்களே, வணக்கம்!!
நான் உங்கள் அன்பன்:-
விஜயராஜ் N.Dr.SL.No.1️⃣4️⃣1️⃣
நடைபெற இருக்கும் பார் கவுன்சில் தேர்தலில் 1,00,539 வழக்கறிஞர்கள் வாக்களிக்க உள்ளார்கள்.
வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை Enrollment number அல்லது பெயர் மூலம் எளிதில் பார்க்கும் வகையில் ஒரு அப்ளிகேஷன் லிங்க் உருவாக்கி உங்களிடம் பகிர்ந்தேன்.
நிறைய பேர் என்னை தொடர்புகொண்டு ஒவ்வொரு சங்கங்கள் மூலமாக தேடும் வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டு கொண்டார்கள்.
மேலும் சிலர் தங்கள் வழக்கறிஞர்கள் சங்கத்தின் வாக்களர் வோட்டர் பட்டியல் [அஸோஸிசியன் லிஸ்ட் ] தரவிறக்கம் செய்யும் வசதியை ஏற்படுத்த சொன்னார்கள்.
எந்த வழக்கறிஞர்கள் சங்கத்திலும் உறுப்பினர் அல்லாதவர்கள், தாங்கள் வசிக்கும் பகுதியின் அஞ்சல் குறியீட்டை [பின் கோடு] மூலம் தேடும் வசதியும் ஏற்ப்படுத்த சொன்னார்கள்...
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க அனைத்து வழிகளிலும், உங்கள் பூத் ஸ்லீப் கீழ்கண்ட லிங்கில் ஒவ்வொரு ASSOCIATION MEMBERS லிஸ்டையும் DOWNLOAD செய்து கொள்ளலாம்..
https://drvijayaraj.com/finalvoterlist.html
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் 2026-ல் போட்டியிடும் வெற்றி வேட்பாளர்
விஜயராஜ் N.Dr.
வேட்பாளர் வரிசை எண்- SL.No.1️⃣4️⃣1️⃣ -ல் உங்கள் மதிப்பு மிக்க முதல் வாக்கினை செலுத்தி மாபெரும் வெற்றிபெற செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்..
> விஜயராஜ் N.Dr. SL.No.1️⃣4️⃣1️⃣