07/03/2026
டிஜிட்டல் கைது’❓ ஆன்லைனில் உங்களை கைது செய்ய முடியுமா?
🚫 முடியாது. இது சைபர் மோசடி.
🧠 நினைவில் கொள்ளுங்கள்:
• அழைப்புகள்/செய்திகள் மூலம் கைது செய்ய முடியாது
• வங்கி தொடர்பான தகவல்களை பகிர வேண்டாம்
• அழைப்பாளரின் நம்பகத்தன்மையை சரிபார்க்கவும்
• சந்தேகமாக இருந்தால் உங்கள் வங்கியை தொடர்பு கொள்ளவும்
🛡️ பாதுகாப்பாக இருங்கள்.
📞 1930 அல்லது www.cybercrime.gov.in.
மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும் : https://rbikehtahai.rbi.org.in/tamil/index.html
ரிசர்வ் வங்கி (RBI) சொல்கிறது, விவரமாக இருங்கள், விழிப்புடன் இருங்கள்
வாட்ஸ்அப் அறிவிப்பை நிறுத்த 'stop' டைப் செய்யவும்