Faizanul Madeena Arabic College

  • Home
  • Faizanul Madeena Arabic College

Faizanul Madeena Arabic College "Dedicated to Arabic education and cultural excellence since 2002. Join us in shaping future leaders."

 #புதிய_மாணவிகள்_அனுமதி_2026சமூகத்தில் பெண் பிள்ளைகளை  ஒழுக்கமுள்ளவர்களாக, மார்க்க அறிவுள்ளவர்களாக வளர்ப்பது காலத்தின் அ...
18/11/2025

#புதிய_மாணவிகள்_அனுமதி_2026

சமூகத்தில் பெண் பிள்ளைகளை ஒழுக்கமுள்ளவர்களாக, மார்க்க அறிவுள்ளவர்களாக வளர்ப்பது காலத்தின் அவசியம்.

ஏறாவூர் மீராகேணி வைத்தியசாலை வீதியில்அமைந்துள்ள பைஸானுல் மதீனா மகளிர் அரபிக் கல்லூரியில் தலைசிறந்த ஆலிம், ஆலிமாக்களின் வழிகாட்டுதலுடன் மார்க்கக் கல்வி கற்பிக்கப்படுகின்றது.

உங்கள் பிள்ளைகளையும் ஆளுமைமிக்க தலைசிறந்தவர்களாக உருவாக்க விரும்பினால் எமது கல்லூரியின் அதிபரோடு தொடர்பு கொள்ளுங்கள்.

மேலதிக விபரங்களுக்கு 👇
மெளலவி DLM. அனீஸ் மன்பஈ ( அதிபர்) 📱077-2543951

 #புதிய_மாணவர்கள்_அனுமதி_2026உங்களின் பெறுமதிமிக்க  சொத்தான அன்பான பிள்ளைகளை இச்சமூகத்தில்  அன்பும், பண்பும், ஒழுக்கமும்...
15/11/2025

#புதிய_மாணவர்கள்_அனுமதி_2026

உங்களின் பெறுமதிமிக்க சொத்தான அன்பான பிள்ளைகளை இச்சமூகத்தில் அன்பும், பண்பும், ஒழுக்கமும் உள்ளவர்களாக தலைசிறந்த சமுதாயமாக உருவாக்குவதே எங்களின் தார்மீக பொறுப்பு.

தலைசிறந்த ஆலிம்களிடம் மார்க்கக் கல்வியை கற்பதோடு பாடசாலையில் கல்வி கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து பாடசாலை கல்வியையும் கற்பித்து க.பொ.த. சாதாரண & உயர்தரப் பரீட்சை மற்றும் கணினி, ஆங்கிலம், சிங்களம் போன்றவைகளும் கற்பிக்கப்படுகின்றன.

மேலதிக விபரங்களுக்கு 👇
மெளலவி HMM.றிஸ்வி பைஸி BA (உப அதிபர்) 📱075-9310100 / 0770673744

மெளலவி DLM. அனீஸ் மன்பஈ (பிரதி அதிபர்) 📱077-2543951

Address

S. H. VILLAGE, MEERAKERNY

30300

Telephone

+94 652050376

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faizanul Madeena Arabic College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Law Practice?

Share