வி. ரா. நிஷா

வி. ரா. நிஷா வழக்கறிஞர்,
குழந்தை பாதுகாப்பு அலுவலர்.

உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமான இன்று பள்ளிக் குழந்தைகளுக்கு அதன் தீமைகளையும், கல்வியின் அவசியத்தையும் பற்றி வ...
12/06/2026

உலக குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு தினமான இன்று பள்ளிக் குழந்தைகளுக்கு அதன் தீமைகளையும், கல்வியின் அவசியத்தையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அவசர உதவி எண்ணை அழைக்க அவர்களுக்கு அறிவுறுத்தி குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்குவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டோம்.
.

தோழிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். கனவுகள் மெய்ப்பட கடினமாய் உழைத்திடுங்கள், லட்சியம் எட்டும் வரை பொ...
07/03/2026

தோழிகள் அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள். கனவுகள் மெய்ப்பட கடினமாய் உழைத்திடுங்கள், லட்சியம் எட்டும் வரை பொறுமையுடன் காத்திருங்கள் 💐

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி 🙏
20/02/2026

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றி 🙏

இன்று Chairman of the Bar Council of Tamil Nadu and Puducherry அவர்களுடன் நானும் எனது ஆசான் திரு RA ALEX அவர்களும் ஒரு இ...
10/02/2026

இன்று Chairman of the Bar Council of Tamil Nadu and Puducherry அவர்களுடன் நானும் எனது ஆசான் திரு RA ALEX அவர்களும் ஒரு இனிய சந்திப்பு.

14/01/2026

என் முகநூல் சொந்தங்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

Address

District Court
Trichy

Website

Alerts

Be the first to know and let us send you an email when வி. ரா. நிஷா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share