BJP Social Media North Chennai West

BJP Social Media North Chennai West Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BJP Social Media North Chennai West, Legal Service, Vyasarpadi, Chennai.

நாகரிகப் பண்பாட்டயையும், நாட்டின் வளத்தையும்,
அறம்தனை வளர்த்து, அறிவால் உயர்ந்து,
அன்பால் இணைவோம், அரணாக காப்போம்,
வேளாண்மை வளர்த்தே, வாளாண்மை விலக்கி,
தேசத்தின் வளர்ச்சிக்கு, மூச்சையும் கொடுப்போம்.
🚩ஜெய்ஹிந்த், ஜெய் இந்தியா 🇮🇳

தூத்துகுடி மாவட்டம் திருசெந்தூர் சட்டமன்ற தொகுதி பாஜகவின் வெற்றி வேட்பாளர் KRM ராதாகிருஷ்ணன் அவர்களை அவரது இல்லத்திற்கு ...
19/04/2026

தூத்துகுடி மாவட்டம் திருசெந்தூர் சட்டமன்ற தொகுதி பாஜகவின் வெற்றி வேட்பாளர் KRM ராதாகிருஷ்ணன் அவர்களை அவரது இல்லத்திற்கு சென்று சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்துகொண்ட போது

தூத்துகுடி மாவட்டம் திருசெந்தூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் KRM ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து, உடன்குடி புனித சவேரி...
19/04/2026

தூத்துகுடி மாவட்டம் திருசெந்தூர் சட்டமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் KRM ராதாகிருஷ்ணன் அவர்களை ஆதரித்து, உடன்குடி புனித சவேரியார் ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராம மக்களிடம் வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்ட வடசென்னை மேற்கு மாவட்ட நிர்வாகிகள்

14/04/2026

விளிம்பு நிலை மக்களின் சமூக முன்னேற்றத்திற்காக தனது வாழ்வையே அர்பணித்தவரும், கல்வியின் மூலமாக சமூகத்தில் மாற்றத்தை உருவாக்க முடியும் என வலியுறுத்தியவரும், இந்திய அரசியல் சாசனத்தை உருவாக்கியவருமான பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினம் இன்று.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை வருங்கால சந்ததிகளுக்கு எடுத்துரைக்கும் சான்றுகளாக, அவருடைய வாழ்வியலோடு தொடர்புடைய ஐந்து முக்கிய இடங்களை "பஞ்ச தீர்த்தங்கள்" என்று அறிவித்து அவற்றை வரலாற்று சிறப்புமிக்க நினைவிடங்களாக உருவாக்கி அவரது புகழுக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது பிரதமர் திரு. Narendra Modi அவர்கள் தலைமையிலான மத்திய அரசு.

🔸அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த
"மோவ்" என்ற இடத்தை "ஜனம் பூமி" என்றும்...

🔸லண்டனில் உயர்கல்வி பயிலும் போது அவர் தங்கியிருந்த இடத்தை "சிக்ஷ பூமி" என்றும்...

🔸நாக்பூரில் அவர் பெளத்த தீட்சை பெற்ற இடத்தை "தீக்ஷா பூமி" என்றும்...

🔸டெல்லியில் வாழ்ந்து அவர் உயிர்நீத்த இடத்தை "மஹாபரிநிர்வான் பூமி" என்றும்...

🔸மும்பையில் அவருக்கு இறுதி சடங்குகள் நடைபெற்ற இடத்தை "சைத்ய பூமி" என்றும்...

அறிவிக்கப்பட்டு இவை அனைத்தும் "பஞ்ச தீர்த்த" நினைவிடங்களாக மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளன.

தன் வாழ்நாள் முழுவதும் சமூக நீதியை வலியுறுத்தியவர் அண்ணல் அம்பேத்கர் அவர்கள்...

சமூக நீதி என்பது வெறும் வார்த்தை அல்ல! உண்மையான சமூக நீதி என்பது விளிம்பு நிலையிலுள்ள மக்களுக்கு அதிகாரம் அளிப்பது தான் என்பதை அரசின் உயர் பொறுப்புகளில் விளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்த எளிய மனிதர்களை நியமித்து நடைமுறையில் சமூகநீதியை நிரூபித்து வருகிறது பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசு.

அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த தினத்தில் தேசத்திற்கு அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்ந்து போற்றி வணங்குவோம்.

நேற்றைய தினம் மாலை NDA கூட்டணியின், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி திலக பாமா அவர்கள் 37 வது வட்டம், ...
13/04/2026

நேற்றைய தினம் மாலை NDA கூட்டணியின், பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திருமதி திலக பாமா அவர்கள் 37 வது வட்டம், மகா கவி பாரதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார் அவர்களுடன் களத்தில் பாஜக நிர்வாகிகள்

நேற்றைய தினம் 8/04/2026 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில்...
09/04/2026

நேற்றைய தினம் 8/04/2026 அன்று தேசிய ஜனநாயக கூட்டணியின், பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் திருமதி திலக பாமா அவர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய வியசர்பாடிக்கு வருகை தந்த அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்களை வரவேற்க கூட்டணியின் சார்பில் கலந்து கொண்ட நிர்வாகிகள்

08/04/2026
06/04/2026

Address

Vyasarpadi
Chennai
600039

Website

Alerts

Be the first to know and let us send you an email when BJP Social Media North Chennai West posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category